பக்கம்:லேசர் அறிவியல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C|SL Coating Coherent beam Colour printer Complex state Communication Compact disc Computer Conductor marker - Constant CW ᎠᏟ Deck Demodulator Dielectric reflector - Doppler effect Double pass Effect Efficiency Electric typewriter - Electrode - Electron Electronics - Electronics, micro Electronic ear Elevation angle EMF 65 சிஐஎஸ்ஏல் மையக் கருவிப்பணி ஆய்வகம், இந்திய அறிவியல் நிலையம் சார்ந்தது. பூச்சு ஒருங்கிணைந்த கற்றை நிறப்படி அச்சியற்றி கலவை நிலை செய்தித்தொடர்பு நெருங்கமைதட்டு கணிப்பொறி கடத்துகுறிப்பி மாறிலி சிடபுள்யூ தொடர் அலை டிசி ஒரு திசை மின்னோட்டம் போட்டுப் பார்க்கும் பெட்டி பண்பிறக்கி மின்தடை மறிப்பான் டாப்ளர் விளைவு இரட்டித்த தடவை விளைவு இயங்குதிறன், பயனுறுதிறன் மின்தட்டச்சுப்பொறி மின்வாய்கள் மின்னணு, மின்னியன் மின்னணு இயல், மின்னியனியல் நுண்மின்னணு இயல் மின்னணுச்செவி உயர்ச்சிக் கோணம், ஏற்றக் கோணம் ஈஎம்எஃப், மின்னியக்கு விசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/76&oldid=887077" இலிருந்து மீள்விக்கப்பட்டது