பக்கம்:லேசர் அறிவியல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 Manufacturing skill - 2 pufflé, Épéâr MASER - மேசர்:கதிர்வீச்சுக்கிளர்வு வெளியாற்றத்தால் உண்டாகும் நுண்ணலைப்பெருக்கம் Material fabrication - QLTCŞarstääub Maximum theoretical geometrical coupling efficiency - உயர்வரைக் கொள்கை நிலைக் கணக்கு வடிவ இணைப்புத்திறன் Megawatt - மெகாவாட் Meteorology - வானிலைஇயல் MeV - மெகா மின்னணு அழுத்தம் ΜΗΖ - மெகா ஹெர்ட்ஸ் Microwelding - நுண் இணைப்பு, பற்ற வைப்பு Monochromatic - 9pamp ogogoffstub MTF - எம்டிஎஃப் MW - - எம்டபுள்யூ நடுஅலை Nanosecond - நேனோ செகண்டு NCST என்சிஎஸ்டி அறிவியல் தொழில் நுட்பத் தேசியக்குழு Negative - படிமூலம் Neutron அல்லணு Noble gas - பெருமித வளி Non-linear optics phenomena - நீளச் சார்பிலா ஒளிநிகழ்ச்சிகள் Non-linear optics - $6Tářærtřl Meurt ஒளிஇயல் NPL - என்பிஎல்: தேசிய இயற்பியல் ஆய்வகம் Nylon resin . - நைலான் பிசியன் Optical component - ஒளி இயல்பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/80&oldid=887089" இலிருந்து மீள்விக்கப்பட்டது