பக்கம்:லேசர் அறிவியல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Optical pumping Optical tolerance technique Output energy Output frequency - Охуgen Parallel beam Paralelism difference Parameters Photon Physical theory Pitch Plasma Polarisability Polarization Polarising filters Polarity direction of Possibility Postmortem Precision Process Programme . Programmed laser cutting Programmer Pulse repetition frequency Pumping light Quantum Q. Electronics Q.generator 70 ஒளிப்பாய்தல் ஒளி இணக்க நுட்பம் வெளிப்பாட்டு ஆற்றல், வெளிவரு ஆற்றல் வெளிப்பாட்டுக் கதிர்வீச்சு உயிர்வளி, ஆக்சிஜன் ஒரு போக்கு ஒளிக்கற்றை ஒருபோக்கு வேறுபாடு சுட்டளவுகள் ஒளியன் இயற்பியல் கொள்கை உரபபு கணிமம், பிளாஸ்மா முனைப்படுதிறன் முனைப்படுதல் முனைப்படு வடிக்கட்டிகள் முனைப்படு திசை வாய்ப்பு, நிகழ்தகவு இறப்பு அறுவை - துல்லியம் செயல்முறை நிகழ்ச்சி,நிகழ்வரை நிகழ்வரை இலேசர் வெட்டு நிகழ்ச்சி அமைப்பாளர், நிகழ்வரைவாளர் துடிப்பு மீள் அதிர்வெண் பாய்ஒளி குவாண்ட்ம், சிப்பம் சிப்ப மின்னணுஇயல் சிப்பப் பிறப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/81&oldid=887091" இலிருந்து மீள்விக்கப்பட்டது