பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘இலட்சியப் பண் ' வளர்ந்த விதம் 1917-ல் நீதிக்கட்சி அரசியல் பார்ப்பனரை ஒருபொழுதும் நம்பாதீர்கள். (சர்). பி. தியாகராயர் 1926 சுயமரியாதை இயக்கம் புரோகிதப் பார்ப்பனரைப் பணியாதீர். ஈ. வெ. இராமசாமி. 1937 இந்தி எதிர்ப்பு இயக்கம் பார்ப்பனர் மொழிகளை (இந்தி, சமஸ்கிருதம்) ஏற்காதீர். மறைமலை யடிகளார். 1939 நாட்டுப் பிரிவினை இயக்கம் ஆரியர் ஆட்சி, கலை, மொழி, நாகரிகம் எதற்கும் இடம் கொடாதீர். சர். ஏ.டி. பன்னீர்ச் செல்லும். 1944 திராவிடர் கழகம் ஆரியம் (வைதீகம்) ஆபத்து மிக்கது. அரசியல், சமூக வியல், பொருளியல், வாழ்வியல் ஆகிய அனைத்திலிருந் தும் அதனை ஒழித்துக் கட்டுங்கள். பெரியார் ஈ. வெ. இராமசாமி. 1949 திராவிட முன்னேற்றக் கழகம் ஆரியமே, (வர்ணாஸ்ரம வைதீகம்) பாசீசத்தின் பிறப் பிடம். வளர்ந்துவரும் ஆரிய பாசீச ஆட்சியிலிருந்து விடுபட, வாழ்வு பெற "திராவிடநாடு திராவிடருக்கே" என்பதை நிலை நாட்டுங்கள். அறிஞர் அண்ணாத்துரை.