பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

漫,哆 வசந்தம் மலர்ந்தது 99 இதைச் சொல்லாட்டாலும் அத்தான் எங்கே போயிருக்கலாம்னு. அதற்கு மேல் அவள் பேசவில்.ே நீர்

  • *

படர்ந்த அவளது அழகுக் கண்கள் அன்னேயின் கண்களிலே தங்கின ஒரு கணம். சட்டெனத் த&க்குனிந்தாள் ராஜம். அவனது செல்விய கன்னங்கள் காட்டி ைஅவள் உள்ளத்து நானத்தை கண்களிலிருந்து உருண்டோடிய நீர்த்துளிகள் அவள் துயரத்தை எடுத்துச் சொல்லின, அவள் சோகம் தாயின் இதயத்தைத் தைத்தது. அவன் அன்போடு பற்றி அனைத்து, அழாதே ராஜம் தெய்வ சோதனே தாஞே. என்னவோ, நாம் இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி யிருக்கு. சின்ன வயசிலே நீ இப்படிக் கஷ்டப்பட நேர்த்திட் டுதே, இதை நிணக்க நிளேக்க எனக்கு ரோம்ப வருத்தமாத், தானிருக்கு மந்துவங்க இப்படியெல்லாம் பண்ணு தாங்கன்கு ரத்னம்.கூ.... அவள் தொண்டை இம்மியது. "அழாதே கண்ணு' என்று சொல்லி, தன் சேலேத் தலைப்பால் மகளின் கண்களைத் துடைத்தாள் நீலாவதி. அவன் கண்களி 3. ‘ராஜம், கவப்ேபடாதே கண்ணு செல்லம் பண்டி தனக் கூப்பிடலாம். அவன் வராமல் போனுல், அவன் வீட் டிலே போயா வது கேட்டுட்டு வாதேன். என்ன செய்றது, அம்மா. அன்றெழுதினதை ஈசன் அழிச்செழுதப் போருனுே: நடக்க வேண்டியது நடத்துதானே தீரும்?' என்று தேற்று அதில் ஈடுபட்டான். த்திக்கொண்டான். எனினும், அவள் உள்ளத்தில் அ:ைதி 12:ர்ந்துவிட முடி யுமா! அடி:ள் கண்ட இன்டக் க ைவுகள், வளர்த்த ஆசைகள் எல்லாம் கூறுகிப்போ ைபிறகு எப்படி ஆனந்தம் பூக்கும்! ரத்னம் ஒடிப் போகாமல் இருந்தாலாவது அவளுக்கு ஆறு தல் இருந்திருக்கும். அவன் இருந்தால் அவள் வருத்தப்பட வேண்டிய அவசியமே கிடையாதே பந்தல் எரிந்தது பேரிய ராஜம் கண்ணிர் சிந் ாவில் திது; r* 3 நஷ்டமொன்றுமில்ஃயே ஆளுல், மாலையிட்ட களுவின் கல்யாணத்தன்றே காளுமல் போய்விட்டால்-அவளே இட்டு