பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧器

வசந்தம் மலர்ந்தது பழமொழிகளைச் சிதைத்துப் பேசுவதில் திருப்தி காணும் அவர் அடிக்கடி சொல்வது அடி உதவுகிற மாதிரி அக்கா தங்கச்சி உதவமாட்டாள் என்பது. ‘அடிமேல் ஆடி அடிச் சால் ஆனயும் சாகாமிலா போகும்?' என்துகேட்கும் சு: வம் பெற்ற அவருக்கு நிச்சயமாகத் தெரியும் சரியான கடதை கொடுத்தால் பொய்யும் பிடிவாதமும் செத்து விழுந்து, அந்த இடத்தில் உண்மை தலைகாட்டும் என்து. "கொக்கு தலையிலே வெண்ணெய் அச்சுப் பிடிக்கிறது என்பதே திப்பு கொக்கு தலையிலே நதுக்குன்னு ஒரு குட்டு பேச்சால் அது தாளுகக் கதிகலங்கி நம்ம காவிலே விழசதி: என்ன!-இப்படி அவர் உதிர்க்கும் ஞானக்சுடர்கள் வளவோ அவருடன் ஒரு மணி நேரம் பேன் தாலே போதும், ஒரு புத்தகம் படித்த மாதிசித்தான். அவ் வளன் லாபம் உண்டு என்று அவரே சோல்வார். அவர் ஸ்ர்க்யூட் போய் வருவதும்-பேண்கள் சோல் வதுபோல் சொன்னல், ஸ்ர்க்கோடு போதும் வாறதுக் ை அதற்காகப் பலர் அவர் வீட்டு வாசலில் கைகட்டிக் காத்து நிற்பதும் அவர் அந்தஸ்தின் அடையாளங்கன் அவருக்கு போலீஸ் லப் இன்ஸ்பெக்டரும், அதிகார வர்க்கத் தாண்க ளும்-அவரே ஒரு து:ண் தானே!-நண்பர்கள் ஊர்ப் பிரமுகர்களும் வேண்டியவர்கள் தான். ஜில்லாக் கலெக்டர் அந்த ஊருக்கு விஜயம் செய்த போது, மோட்டாரை சிவன் கோயில் முகப்பு மண்டபத்தில் விட்டு விட்டு, அவர் வீட்டு வழியாக முசாபரி பங்களாக வுக்குப் போனபோது ஹல்லோ, டண்டவராயில்லே, இது தான் உங்கள் வீடா? என்று இங்கிலீஷில் கேட்டது, பிள்ளேக்கு அந்த ஊரில் இருந்த மதிப்பை உயர்த்தியது. சோல்லவேண்டும். அதைவிடப் பேச்சுக்குப் பொரு விான விஷயம், கலெக்டர் துரை கியாம்பு முடிந்து திரும்பிய போது அவருக்காக ரீமான் பிள்ளே இரண்டு பெரிய கூடை களில் நூறு தாராக்கோழிகளை போட்டு அடைத்து அலுப்பி வைத்த காசியமாகும்.