பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மசந்தம் மலர்ந்தது 重垒剔 செல்லம் பண்டிதர் வீடு சேர்ந்து, அவசரமாகக் குளித்து விபூதி பூசி, குங்குமப் போட்டிட்டு, பக்திக் களையோடு பூஜை உறையிலே புகுந்தார். வழக்கம்போல் பூஜை செய்தார். நெய்யூற்றி, தாமரைத் தண்டு நூலின் திரி மிதத்து, அதிலே மலர்ந்திருந்த சுடரிலே தனது பார்வையைப் பதித்தார். அவர் கும்பிடும் விக்ரகத்தின் மூன்னிருந்த சிமிழ் ஒன்றைத் திறந்து, கரிய மையை ந்து உருவங்களிலே தேய்த்துக் கொண்டு, சுடரைக் க சித்தார். ஆடாது அசங்காது நின்று எரிந்த தீ நாக்கு அவர் பார் வையிலே ஒளிப்பன் , தி, வெள்ளித் திரைபோலத் தோன்றி, சுத்து சூன் அப் பெரு வெளியாய் துலங்கியது.

  • ... :( میم - .o. லே நிழல்கள் தெளி

அவர் சித்தனேயின் வஜ்ர ரமேறி உரமேறி, அவர் எண்ணத்தின் வலு ஆட் டிவைக்க, கால வெளியிலே நடந்த நாடகங்களில் அவர் காண விழைந்த நாடகம், தெளிவாகப் புலளுகியது. கண் முன் நடப்பது போலிருந்த அந்த வினே யாட்டில் ஈடுபட்ட உருவங்கள் பெரிதாகி-இனம் தெரியும் அளவுக்கு-வளர்ந்து தோன்றின. - "பந்தல்காரக் கந்தன் தானு!...தாவன்ஞ குறி தப்ப வில்லை!" என்று சொன்னது மனம், அந்த உருவத்தை முன் தள்ளிப் பின் பதுங்கி நிற்கும் உருவம்...அந்த முகம். அந்த முகம் பாரது... யார்!... உண்மையை நேரடியாகக் கண்ட கண்கள் கூசின. என் முலும் அவர் நிதானம் குன்றி விடவில்லை. சிந்தனையின் ஒருமை சிதறி, பட்டென்று வெடித்துவிட அவர் வழி வைக்க வில்லை. தனது இஷ்ட தேவதையின் நாமங்களை உச்சரித்த படி, கண்களே மூடி வழிபாட்டிலே ஆழ்ந்து விட்டார். பண்டிதர் தியானம் கலந்து எழுந்தபோது, அவர் முகத் திலே சிரிப்பு நாட்டியமாடியது. அவர் உதடுகள் சிரித்தன: கண்கள் சிரித்தன. அவர் உள்ளமும் சிரித்தது!