பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 3 £ #} வசந்தம் மலர்ந்தது கால் செருப்பு பட்...பட் என்று அடிக்க அவர் வீடு நோக்கி விரைந்தார். 令 ன்னம்மா பட்டாசான் வாசல்படியில் தலை வைத்து, > கிடந்தவள். செருப்பீன் ள். அவளுக்கு இரண்டு கன்று அடித்துக் கொண்டு தானிருந்தது. அமைதி போயே போய்விட்டது. அவளுக்கு இயல்பான சிறுபிள்ளைத்தனமும், புதுமை மோகமும் ஒடுங்கி விட, பயமும் குறு குறுப்பும் மேலோங்கி அவளே வதை செய் தன் . ப விரித்து, படுத்து உண்மை அவருக்குத் தெரிந்தால் தன் கதி என்ன என்று அடிக்கடி நினைத்துக் கலங்கிளுள். தாய் வீட்டுக்குப் புறப் பட்டுப் போய் ஒன்றிரு மாதங்கள் அங்கு தங்கிவிடலாமா என்றுகூட எண்ணினுள் பிறகு அது வேண்டாம். வீண் 器 சந்தேகத்துக்கு இடமுண்டாகும்’ என்று நினைத்தாள். எந்தச் சமயத்திலும் புகல் எழலாம் என்று எதிர்நோக்கி விருத்தாளாயினும், அவள் சாடுகின்ற சண்டமாருதம் அப்படி வந்து பாயும் என்று கருதியவளே அல்ல. ஆணுல், தத்தளிக்கும் அச்சிறு ஒடம் நிலை தடுமாறி அல் லலுறும்படி தான் வந்து மோதியது சூருவளி: ஆடிக்காற்றுபோல் வந்த பண்ணையார், செருப்பை அவ حسنيه சரமாக உதறிவிட்டு உள்ளே நுழையும்போதே உறுமிஞர்: *தட்டுவாணிச் சிதுக்கி உனக்கு எவ்வளவு திமிரும் திண்னக் கமும் இருக்கணும் நீ இப்படிச் செய்வதற்கு...அடிச்சிறியாக கழுதை: . . அவள் திடுக்கிட்டாள். நடுங்கிளுள். வேர்த்து விரு விருத்தாள். ஆனல் மெளனமாகத்தான் நின்முள். என்னடி குற முழி முழிக்கிறே: மருந்து வச்சு என்னைக் கொன்னு போட்டா, உன் கள்ளப் புருசன் செல்லத்து.