பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. சிறு வெளிச்சம் சிவகுருநாதபிள்ளை தாவன்கு விட்டின் படியில் கால் வைத்தபோது அவர் கண்ணில் பட்டது. இதுதான். தாண்ட வராய பிள்ளை ஈளிச்சேரில் சாய்ந்திருந்தார். அவர் முகத்தில் என்ன உணர்ச்சி பரவிக்கிடந்தது என்று கண்டு பிடிக்க இயலவில்லை, திண்ணை விட்டத்திலிருந்து தொங்கிய கம்பி யில் தூங்கிய அரிக்கன் விளக்கின் ஒளி அவர் முகத்தில் விழுத் திருந்தது, பெரிய உதவி எதையும் செய்துவிடவில்லே. அவருக்கு எதிரே ஒருதுணருகில் கந்தத்தேவன் கைகட்டி தலைகுணிந்து நின்றன். திண்ணையோரமாக தாவன்னுவின் சேவகர்கள் நின்ருர்கள். அங்கு நிசப்தம் குடியிருந்தது. சிவகுருநாத பிள்ளைக்கு பழைய தெம்பு இல்லவே இல்லை. அட்டகாசமாகச் சிரித்து என்ன தம்பியாபுள்ளே, உங்க காட்டிலே மழை தான்னு சொல்லுங்க! உங்க ராச்சிய மையா, உங்க ராச்சியம்; உங்க பாவட்டா பிரமாதகாப் பறக்குது?’ என்று ரகளைப்படுத்த அவருக்குத் திராணியில்லே. அன்றைய முன்னிரவு நிகழ்ச்சிகள் அவரை உலுக்கி எடுத் திருந்தன. பூனேயின் கால்விரல்கள் சிறு எலியைக் குதறிக் கிழிப்பது போல. அவை போதாதென்று இந்த எழவு தொல்லை வேறு வந்து வாய்க்கணும், அதுவும் இன்ஃன்க்கே: என்று தவித்தது அவர் மனம், அவர் பேசாமல் படியேறி திண்ணையில் போய் நின்ருச். அவரை எடை போடுவது போல் கவனித்துக் கொண்டிருத்த