பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்த 覆蓋? திட்டமிட்டு வேலே செய்த சதிக்காரச் செயல் அல்லவா இது பந்தலில் தீ வச்சு, கல்யாணம் நடைபெறுவது கடவு ளுக்கே பொறுக்கலேன்னு சொல்லி......ஆமா, அந்தப் பையனையும் வேலை தீர்த்திட்டேளா? இல்லே எங்கேயாவது அடைச்சு வச்சிருக்கீகளா?' என்று கேட்டார் தாவன்னு பண்ணேயார் அழமாட்டாத குறையாகப் புலம்பிஞர்: 'தம்பி, உங்க காலுலே விழுந்து கும்பிடத் தயாராக இருக்கி றேன். நீங்க இது அம்பலத்துக்கு வராமல் காப்பாத்தி விட னும், என்னமோ புத்தி கெட்ட தன:ாகச் செய்திட்டேன். அவ என் சொல்படி கேட்கலே; அவள் மகளையும் குலத் தொழிலில் ஈடுபடுத்தாவிட்டால் போகட்டும், நானே கல் 笹s? ணம் செய்து கொள்கிறேன்னு கெஞ்சியும் கூட மறுத்திட் டானே. அவளுக்கு பாடம் கற்பிக்கனும்கித் துடிப்பிலே செய்து ட்டேன். அதுக்கு கடவுளே எனக்கு சரியான பாடம் கற்பித்து விட்டாரு.' அது சரி, ரத்தனத்தை எங்கே? அதைச் சொல்லலியே நீங்க’ என்று கேட்டார் தா:ைன்னு சத்தியமாகச் சொல்லுறேன். அது எனக்குத் தெரி யாது. அவன் எங்கேயாவது ஒடியிருப்பான். அவன் ஒரு 安 மாதிரி கிராக்கு!’ என்ருர் பிள்ளை. 'நீங்க சரியான வேலை செய்திச் ஆண்ணுச்சி, வேறே எவனையும் தீ வைக்கத் தூண்டாமல், பந்தல் காரனேயே ஏவி. விட்டிகளே! பேஷ் யாராவது சந்தேகிச்சாலும், கேட்கிற வன் சிரிப்பான் பாருங்க! என்னடா உனதுதே பந்தக்காரன் தன் சொத்துக்குத்தானே தீ வைப்பானு அப்படின்னு: ஏங், நான் கூட அப்படித் தானே சிரிச்சேன், நம்: சுந்தரம் கெட் டிக்காரப் பயதான்: அவர்தன் மகனைப் பற்றி பெருமையாய் பேசி:பது பண்ணையாருக்கு மகிழ்வை:ா தரும்; சத்துப் பயலேக் கொன்னு புற மடையிலே பூத்திரனும் என்ற தவிப்பு தான் அவ்வேளையில் அவருக்கு எழுந்தது.