பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது j 77 "ஆமா ஏணிப்படி திடீர்னு?" பின்னே ன்ன செய்றது? யாரை நம்பியிருத்தேனே, அந்த மனுசனே தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டால் ஒருத்தி என்ன செய்ய முடியும்? காப்பாத்துகிறவங்கன்னு: சொல்லி வந்து, அவங்களே சோத்திலே விஷம் கலந்து கொடுக்கத் துணிஞ்சு விட்டால், பிறகு அவங்களே எப்படி நம்பமுடியும்? ஏதோ கடவுள் கிருபையாலே ஒரு முறை தப்பி யாச்சு. இனிமேலே அவள் அழாத குறையாகச் சொன் ஞள். அவள் எதை குறிப்பிடுகிருள்: பண்ணையார் தீ வைக்கத் தூண்டியதையா? அது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்தேகக் குறிகள் தொடுத்தது உள்ளம். ஏன் திடீர்னு இந்த முடிவுக்கு? என்று கேட்டார். - --- என்னத்தைச் சொல்ல? இந்தப் பண்ணையாரு.. மூன் தினம் நடந்ததைச் சொன்னுள் நீலாவதி, * , , தாவன்ன'இந்த மனுசனுக்கு புத்தி ஏன் இப்படிப்பேச்சு என்று அங்கலாய்த்தார். பர்வதம் மூக்கில் விரல் வைத்து, நின்ருள். - நீலாவதி கேட்டாள் பந்தலுக்கு கந்தன்தான் தீ வச்சா குமே? இந்தக் கரிக்கொல்லனுக்கு நான் என்ன தீங்கு செஞ் சேனம், என் வயித்தெரிச்சல் அவன் கொட்டிக்கிடதுக்கு? அவனை எங்கே இப்போ!' - - தாவன்ஞ மெதுவாகத்திான் சொன்னுர், 'இதெயும் தீ தெரிஞ்சுக்கிட வேண்டியதுதான். பந்தலுக்கு தீ வைக்கும் படி துரண்டியது பண்ணையார்தான்' . . . . . நீலாவதிக்கு என்னது பண்ணையாரா?' என்ருன் էքո Ց5, தீப்பொறி தெறித்து மேலே பட்டதுபோலிருந்தது.