பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 18 இந்த வருஷம் பணி சாஸ்திதான் ஹி ஹி' என்று பற் களைத் தேய்த்து நின்ற செல்லம் பண்டிதரை தாவன்னு அல் வேளையில் எதிர் பார்க்கவேயில்லை. என்ன வே பண்டி தரே ஏது அதிகாலையிலே?" என்று "தாவன்னு கேட்கவும், 'கந்தன் சொன்னஞ? பண்ணேப் பிள்ளைவாள் தானே...' என்று தொடங்கிஞர் பண்டிதர். தாவன்ன உஸ்' என்று விரலே உதட்டில் அழுத்திச் சாடை காட்டியதும் பண்டிதர் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார், "இங்கே யாருமில்லே பில்லா! பின்னே என்ன என்து தெம் பாக உச்சரித்தார். 。 '೨15, சரிதான் வே. நமக்கு என்னத்துக்கு பெரிய இடத் துப் பொல்லாப்பு: கந்தனை பண்ணையார்வான் இடமே ஒப் பிச்சிட்டேன். அவராப் பார்த்து என்னமும் செய்துக்கிடட் டுமே. நமக்கென்ன என்று சிரத்தையில்லாதவர் மாதிரிப் பேசினர். - மிகுந்த சாமர்த்தியசாலியான செல்லம் பண்டிதர் பல் மாகத் தலையசைத்தார் "ஆமாமா அது சரிதாங்கேன்! தமக் கென்னத்துக்கு! என்னமோ சொல்லுவாகளே, விருதுப்பெட் டிக்கு போற சனியனே விலை கொடுத்து வாங்குகிறது. அப் படின்னு அது மாதிரி..." ஊம் அது சரி. உமக்கு இது எப்படித் தெரிஞ்சுது: என்று ஆவலாகக் கேட்டார் தாவன்ன செல்லம் பண்டிதர் வெற்றிகரமாகச் சிரித்தார். என்ன இருந்தாலும் நீங்க அப் படி லேசாப் பேசிவிடப்படாது, நம்ம நாட்டு பழங்கால வித்தைகளைப்பற்றி. அ. ஒரு விஷயம் நமக்கு புரியலே என் பதஞலே அந்த விஷயமே இல்லாமப்போயிருமோ. இல்லை கேட்கேன்......' என்று பிரசங்கம் பண்ணத் தொடங்கவே, தாவன்ன டக்கென்று' புள்ளி வைத்தார், "சரிதானம்மா! பிரமாதமாக லெச்சர் அளக்க வந்திட்டீரே! என்று. ‘. . §. ●*4海多 அது சரிதான். நம்ம பண்ணையாரய்யா