பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது. 7; ருக்கு மனத்தெளிவு ஏற்படவில்லை வெற்றிலேகைக் குதப்பிக் கொண்டு தின்னேயில் ஈவின் சேரில் சாய்ந்து கிடந்தார். அத்தி மயங்கும் வேளையில் போன்னம்மாள் குத்து விளக்கை ஏற்றினுள் ண் டிக்காத ன் தாலேந்து அறிக்கன் லாம்புகளே நன்ருகத் துடைத்து, சுடரேற்றி அறைக்கு ஒன்ருக வைத்துவிட்டு, திண்னேயில் விட்டத்திலிருந்து தொங்கிய விளக்குக் கம்பி’கில் ஒன்றை மாட்டி வைத்துவிட் டுப் போகுன் விளக்கு ஆடி அசைந்துகொண்டிருந்தது. பண்ணே யாரின் உள்ளத்தில் ஊசலாடி நினைவுகளைப்போல துர்ணின் நிழலும், வேறு பல நிழல்களும் அங்கங்கே படிந்து அசைந்து கொடுத்தன. பொன்னம்மாள் கையில் ஒரு கிண்ணத்துடன் வந்து வாசல்படியில் நின்ருள். அவர் மீது சொகுசுப் பார்வை எறிந்தபடி. ஆரஞ்சு வர்ண உடலிலே சிறு சிறு கட்டங்களா கப் பச்சைக் கோடுகள் பரவிக் கிடந்த, அரக்குச் சிவப்புத் தலைப்பு அகலமாக ஒடிக்கிடந்த வாழை நார்ப்பட்டு: உடுத்தியிருந்த அவள் முகம் களங்கமற்றுத் திகழ்ந்தது. அந்த எழிலுக்கு நிலவாய்ச் சிரித்தது நெற்றியில் குங்கும திலகம். கருங் கூத்தலே ஜடை பின்னி, எடுத்துக் கொண்டை போட்டு, குண்டு மல்லிகையை நிறையச் சூடியிருந்தான். நிற்கவா செய்தாள் அவள் நாட்டியக் குதிரை மாதிரி அவன் وهي

கால்கள் மாறி மாறித் தாளம் பயின்றன. அவள் சிரித்தாள். என்ன , இன்னேக்கு நீங்க ஒரு மாதிரி குருகுருன்னு உட் காந்தே இருக்கீக ஊங்?" - அவள் அழகை விழுங்கிக் கொண்டிருந்த பிள்ளைவாளின் மனம் சொல் விற்று: ' என்ன இருந்தாலும் ராசம் இவளைவிட அழகுதான். பச்சைக்கிளி அவ!" நான் கோயிலுக்குப் போயிட்டு வாறேன்' என்றுள் பொன்னம்மா. அவர் ஒன்றும் சொல்லாததனுல் ஊம், சரியா?’ என்று குழைத்தாள்.