பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& * & #. . வசந்தம் மலர்ந்தது *7 பா. ப் படிக்கல்கள் பல இறங்கித் தெருவின் இருளிலே கலந் தான் பொன்னம்மாள். அடுத்த வீட்டிலே ஆச்சி, . ఇ గ్రా ష్టి ( !rr?’ என்ற குரலும், வந்திட்டியா பொன்னம்:ா! சரிபோ வேகம் . ாை என்ற பதிலும் எழுத்து கலந்தன.

' :

இருளும் அமைதியும் எங்கும். பண்ணைப் பிள்ளை வாள் பலகாரத்தட்டு இருந்த ஸ்டுங்" அருகே இழுந்து, நிமிர்ந்து உட்கார்ந்தார். நீலாவதி என்ன இருந்தாலும் நல்லவதான். அவ பிரியம் இன்னும் குறை யலே என்று நினைத்தபடி ஒரு லட்டைப் பிட்டு வாயிலே போட்டார். இரண்டு அதிரசம், மூன்று பத்தாசி, தேன் குழல் முதலியவற்றைத் தீர்த்துவிட்டு தண்ணீர் குடித்தார். "ஆளு. அவ ராசம் விஷயத்திலே அவ்வளவு கண்டிப்பாக நடத் திருக்க வேண்டியதில்லை. அட குலத்தொழிலைச் செய்தா என்ன குத்தமாம்? இல்லை கேட்கேன். அதுக்கு இஷ்ட மில்லன்ன வேணும். நான்தான் சொன்னேனே, தனி பங்க லாவிலே ராணி மாதிரி இருக்கலாமே!...கேக்கமாட்டேனிட் டாளே!...கல்யாணம் என்ன வாழுது தாசிப் பொண் ணுக்கு.போகுது. இனிமே?...இனிமேல் என்ன செய்யப் போருளாம் நீலாவதி?” w அதே யோசனையோடு சாய்ந்தார். ராசத்தை மறக்க முடியலே, நீவாவதி அவளுக்குக் கல்யாணம்தான் பண்ணி வைக்கப் போறேன்னு சொன்னபோதுகூட அடிக்கடி அவ. வீட்டுக்குப் போனபோது ராசத்தைப் பார்க்கிறப்பல்லாம் எனக்கு ரொம்பத் தவிப்புதான். இனிமேல்?...மெதுவா நீலா கிட்டேப் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்னு ஏதாவது நெனச்சுக்கிடுவா. கொஞ்ச நாள் ஆறப்போட வேண்டியது தான்...அவளுக்கு மூளையே கிடையாதுங்கேன். ஆமா ரோசாப்பூ மாதிரி இருக்கிற புள்ளெயை அதன் மதிப்பு தெரி யாத தடிக் கூத்தாடிக்குத் தாலி கட்டி வைக்கிறேன்னு: துணிஞ்சா ஹெஹ!...... . . . . . '.९: .