பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 79 சிவகுருநாதப் பிள்ளே பெருங் கவலையோடு, இருகைகளே யும் உயர்த்தி மடித்துப் பின் த ைக்கு அண்டை கொடுத்தவ ராய், சாய்ந்துச் சிடர் - கிடந்தார் அவர் பார்வை பொன்னம்மாளே ஆராய்ந்தது. جلسہ جم ’’تجگہ حمۃ', அங்கு அப்போது நிலவிய அமைதி பங்கரமாகப் பட்டது அவளுக்கு அவள் மெதுவாக நடத்து உள் அறை மாடக் குழியில் கிண்ணத்தை வைத்துவிட்டு, இந்தாங்க விபூதிகுங்குமம்' என்று சேலைத் தலைப்பில் முடிந்திருந்ததை அவிழ்ப் பதில் முனைந்தாள். 'பொன்னு. இது என்ன?’ என்று கேட்டார் அவர். வறண் டு கரகர த்தது அவர் குரல், அவள் நகர்ந்து வத்தாள். தொங்கிய விளக்கின் அடி இருள் அவள் முகத்தில் படித்தது, அவள் முகபாவங்களே மறைக்க விழுகிற திரைபோல எது? என்னது?’ என்று கேட் . சள் அவள், 'இந்த லட்டிலே யிருந்தது. முந்திரிப் பழமா யிருக்கும்!" "இதிா முந்திரி நீயே பாரு' என்று எடுத்து நீட்டிஞர் பண்ணையார். தங்க வளைகள் கலகலத்த மென்கரம் ஒன்று அதை ஏற்றுக்கொண்டது விளக்கின் ஒளியில் அதைப் பார்த் தாள் இல்லை தான். வேறே என்னதோ!' என்ருள். அது தான் கேட்கேன் என்னதுன்னு?’ என்று அதட்டி ஞர் பிள்ளை. எனக்கு என்ன தெரியும்?' என்று தீணக்குரலில் மொழிந் தாள் மங்கை. 'உனக்குத் தெரியாது?" எனக்கு எப்படித் தெரியும்?" "சத்தியமா?