பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் பலர்ந்தது 袭$ அதனுல் தளுக்குக்காரி தன்னக் கலங்கப்படுத்திக் கொள்ளவில்லை பென்ருலும் தன் பெயர் மீது மாசுபனி படிய வகை செய்து கொண்டாள் அவ்வளவுதான். காலமும் சூழ் நிலையும் மக்களின் மனே பாலமும் அப்படியிருந்தன. அவள் படித்த படிப்பும், கால வெள்ளம் அள்ளி வத்தி நாகரிக அலேயின் மோதலும் அவள் புறத் தோற்றத்தைத் தொட்டிருந்தனவே தவிர அவள் உள்ளமும் பாட்டிமார் களின் பண்பாட்டு மூளையில்தான் பலமாகக் கட்டுண்டு கிடத் தது. விரத அனுஷ்டானங்கள், கோயில் தரிசனங்கள், தீர்த் தக் குளிப்புகள், திருப்பதி யாத்திரைகள், சோதிடம் சகுனம், சொப்பனம், பேய் பிசாசு பில்வி சூனியம், ஏவல் செய்விணே மருந்து வைத்தல் முதலான செயல்கள் பலவற்றிலும் அவ ளுக்கு பலமான நம்பிக்கை உண்டு. ஜாதகம் பார்ப்பதிலும் குறி கேட்பதிலும் சாமிகளுக்குச் செய்வதிலும் அவள் எவ் வளவோ காலத்தையும் பணத்தையும் நாசமாக்கத் தயங்கு வதே கிடையாது. - அவளது பொழுது போக்குகளில் பண்ணேப் பிள்ளைவாள் தலையிடுவதில்லை. அவள் என்ன செய்கிருள், எத்தக் கோவி லுக்குப் போகிருள், எந்தப் பூசாரியிடம் குறி கேட்டாள், எந்த மந்திரவாதியிடம் பேசினுள் என்கிற விவரங்கன் அறிய அவர் அக்கறை எடுத்துக்கொள்வதேயில்லே. கல்யாணமான புதிதில் ஒரு வருஷம் அவளேக் கண்ணுய் கவனித்து வந்தார். பிறகு மனைவி பழகிய பொருளாகி விட்டாள். அவர் தமது அர்ஜுன ரஸ்னே வேட்டையை செங்குளம் ஊரிலும் சுற்று வட்டாரங்களிலும் மீண்டும் துவக்கிவிட்டார். அதற்குத் தான் அவருக்குப் பொழுது சரியாக இருந்தது. பொன்னம் மாளுக்குத்தான் சகல உரிமைகளும் இருக்கின்றனவே; இஷ் டப்பட்ட தை செய்துகிடட்டுமே; பணத்துக்குப் பஞ்சமா? ஆள்களுக்குக் குறைச்சலா?’ என்று சுதந்திரம் அளித்துவி, டார். கொஞ்ச காலம் தனது பக்தி அனுஷ்டானங்களே ே லாம் அவள் தன் கணவனிடம் ஒ: