பக்கம்:வசந்த பைரவி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 O வசந்த பைரவி மாரிஸ் மைன 'ரும் மாரிஸ் மைன 'ரும் கை குலுக்கிக் கொண்டன. • *. . அதே சமயம், அந்த ஆஸ்புத்திரிக் காவல்காரக் கூர்க்கா நமஸ்தே சொல்லி, இரண்டு தடவை கள் சல்யூட் அடித்துவிட்டு நின்றன். ' குட் மார்னிங், மிஸ் சுதோ!" குட் மார்னிங், மிஸ்டர் ரமன் : அன்பும் வணக்கமும் பரிவர்த்தனே ஆகின. ஆபீஸ் அறையில் எதிர்த்தெதிர்த்து இருந்த சுழல் நாற்காலிகளில் அமர்ந்திருந்த டாக்ட்ர்ரம் னும், டாக்டர் சுதோவும் அன்றைய தினசரியைப் புரட்டிவிட்டுச் சில நிமிஷங்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்து பத்தாவது நிமிஷம் சு.கீதா, ரமனிடம் சொல்லிக்கொண்டு தன் அறைக் குள் பிரவேசித்தாள். அவள் வரவிற்குக் காத்திருந்த நோயாளிப் பெண்கள் - ஆமாம், வாடிக்கைக்காரர்கள் - வணக் கம் தெரிவித்துக் கொண்டார்கள், சுதோ புன்னகை புரிந்தவளாகப் பதில் வணக்கம் கூறிவிட்டு, அன் றைய வேலைகளில் மனம் செலுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/12&oldid=887697" இலிருந்து மீள்விக்கப்பட்டது