பக்கம்:வசந்த பைரவி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் fj மீட்டரு 'ம் 'ஸ்டெதஸ்கோப்பும் அவள் முன் பணி புரிந்தன. சித்தனே அவளது வெற்றிக்குக் கட்டியம் கூறியது. கோயாளிகளிடம் காணப்பட்டு வந்த குணம் அவளுக்குக் குதுகலம் தந்தது. துணைநின்ற கர்ளாம் முறுவல் பூத்தாள். - மாடியினினறும் கீழிறங்கிய டாக்டர் சுதோ கேரே டாக்டர் ரமனின் அறைக்குள் வந்து நின்ருள்: சுழல் நாற்காலியில் உட்கார்ந்தாள். தனக்கு வந்திருந்த கடிதம் ஒன்றில் கவனத் தைப் பதித்துவிட்டிருந்தார். ரமன். அவர் அவளேப் பார்த்தார். கைக் கடிதம் காற்றில் படபடத்தது. சுதோ, உங்களுக்கு லெட்டர் வந்திருக் கிறது,' என்று சொல்லி, ரமன் அவளிடம் உறை பிட்ட கடிதம் ஒன்றைத் தந்தார். சுதோவுக்கு கெஞ்சம் திக் கென்றது; பெரு மூச்சு பிரிந்தது. வாங்கிய கடிதத்தை முன்னும் பின்னும் பார்த்தாள். அப்புறம்தான் முகவரியில் காணப்பட்ட கையெழுத்தைப் பற்றிய அனுமானத் தில்-அனுமானம் காட்டிய முடிவில்-இறங்கலானுள் அவள் அடுத்த கணம் அவளிடமிருந்து மீண்டும். பல்லேக் கடித்துக் கொண்டு வெளியே நெடுமூச்சு பில் புறப்பட்டு வந்தது. அதி யைக் கிழித்து விட்டுக் அவள் கண்கள் திகைப்புட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/13&oldid=887699" இலிருந்து மீள்விக்கப்பட்டது