பக்கம்:வசந்த பைரவி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வே சந்த பைரவி 4 * مم ?ہی مہم پ؛ / ri{, 9 .... ? ? 3了夺了、 விஷயம் .* * * * * * . . அவர் கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்ல வில்லை. ஆல்ை, அதற்குப் பதிலாக அவள் சற்றுமுன் படித்த அந்தக் கடிதத்தையே அவரிடம் நீட்டினுள். ரமன் படிக்கத் தொடங்கினர்: "அன்புள்ள சுதோவுக்கு, - அநேக ஆசிர்வாதம். இப்பவும் என் உடல், கிலே ரொம்பவும் கவலேக்கிடமாக இருக்கிறது. உன்னிடம் சில முக்கியமான அவசரச் செய்திகள் பேசவேண்டும். உடனே புறப்பட்டு வா, இக்கடிதத் தைத் தந்தியாகக் கருதி. பாவம், உன் அத்தான் சுர்ேந்திரனுக்கு என்னேக் கவனித்துச் சிக்ருகை, செய்வதற்குத்தான் நாளெல்லாம் பொழுது சரி யாய்ப் போய்விடுகிறது. உடனே புறப்படு. உன் இனப் பார்த்தால்தான் எனக்குக் கொஞ்சமாகிலும் கிம்மதி ஏற்படும். தாமதம் செய்யாம்ல் உடனே புறப்படு, கதோ. - - உன் அன்புமிக்க தந்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/14&oldid=887701" இலிருந்து மீள்விக்கப்பட்டது