பக்கம்:வசந்த பைரவி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வசந்த பைரவி அத்தியாயம் - இரண்டு மோகினி ஷாஜிதா எனக்குக் காதல் என்கிற வார்த்தையிலேயே ఫ్లీ கம்பிக்கை கிடையாது. கடவுளேப் போலவே காதலும் உலகத்தில் இல்லாத வஸ்து...!" . - . -அகிலன் . சமையற்காரன் தட்டில் கொண்டு வந்திருந்த பால் தம்ளரை அப்படியே ஒற்றைக்கையால் வாங்கி, பக்கமிருந்த நீண்டுயர்ந்த ஸ்டுலில் வைத்தபடி, இன் னுெரு கையில் த | ங் கிக் கொண்டிருந்த அந்தப் புகைப் படத்தை மறுபடியும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ரமன், ... - இரவு உண்டு முடிந்ததும், கைகளே ட்வலால் துடைத்து விட்டு, மேலே மாடியறைக்கு வந்தார் அவர் வந்தவருக்கு என்னவோ ஒர் ஆசை-தினம் தினம் ஆயிரம் தடவைகள் ஹாலைச் சுற்றிவர்த் தோன்றியது. வளைய வந்த சமயம், சுவரில் டிருந்த ஒரு சில புே نيمية ப்ப்டி அவர் ங்கவிடப்பட் தாக ஆகத நிக் அப்படத்தைப் டிர்த்து போதும் என்ற நிறைவு மொழியை ததும், புத்தை இருந்த இடத்தில் சோபாவில் வந்து அமர்ந்தார். விண் வளையத்தில்தாகைகள் சுழன்றுகொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/22&oldid=887717" இலிருந்து மீள்விக்கப்பட்டது