பக்கம்:வசந்த பைரவி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகினி ஷாஜிதா 25 மறையலாயிற்று அது. அவர் சுயநினைவு பெற்ருர், சுவர்க்கடிகாரம் எட்டு அடித்தது-இரவில். ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற சுதோவைப் பற்றிய ஞாபகம் முளேத்தது; அவள் சொல்லிச் சென்ற தவ&ணயில் திரும்பக் காணுேமே என்ற நினைவும் வந்தது. அவள் பிரிவு, இதயத்தில் ஏற் படுத்தியிருந்த துயர இடைவெளியையும் அவர் கினேக்காமல் இல்லை. அதேசமயம், அன்று அவ ஞக்கு அவள் தந்தையிடமிருந்து வந்த கடிதமும் கினேவுக்குள் புகத் தவறவில்லே. . . . . . . . . பாவம், உன் அத்தான் சுரேந்திரனுக்கு என்னைக் கவனித்துச் சிசுருகை செய்வதற்குத்தான் நாளெல்லாம் பொழுது சரியாகிப் போய்விடு கிறது...!' - டாக்டர் சந்திரசேகர் நேரில் நின்று கூறுவது போல்ப் பட்டது. அத்தான்' என்ற உறவுமுறைச் சொல் சுதோ வையும், அந்த அத்தான் சுரேந்திரனேயும் பால மிட்டுப் பிணேத்துக் காட்டியது ரமனுடைய இதயத் தின் இதயம். அவர் பெருமூச்செறிந்தார், தாங்க முடியாத ஆற்ருமையுடன் துயரத்துடன் கூடப் பிறந்தது போலும் இது. நல்ல ஒட்டுறவு: அன்று காலேஜ் விழாவின்போது கனிந்த நட்பு, இன்று ஆண்டுகள் இரண்டாகி முடியும் கிலேயில் அவர்களிடையே எத்தகைய உயிருக்குயிரான கட் புரிமையைப் பிறப்பித்து விட்டிருக்கின்றது! நெஞ் சோடு நெஞ்சம் கலந்து விளைந்த அவர்களின் நட்புற வில் ரமனும் சுந்தாவும் பெருமைப் பட்டார்கள் : பெருமிதம் கொண்டார்கள். அவர்களின் தூய நட் 翁、 T,... ... ".....' . . . . . 4. ந்தானே இன்றைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/27&oldid=887727" இலிருந்து மீள்விக்கப்பட்டது