பக்கம்:வசந்த பைரவி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காதல் sı விதத்தையும் அளந்து பார்த்தாள் ஷாஜிதா. அதே சமயம், அந்தப் பாவி ஷோக்காரனின் பயங்கர ஆகிருதியும், முறுக்கு மீசையும், உருளும் விழிகளும் அவள்து இளம் உள்ளத்தில் தோன்றின: அவள் கண்கள் கண்ணிரைக் கூட்டின; இதயம் துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், பெருமூச்சையும் கண்ணி ரையும் கெட்டித் தள்ளின. அவள் அழுதாள். மறு கணம் டாக்டரின் அமைதிமொழிகள் கணிரென்று அவள் நெஞ்சில் குரல் கொடுத்தன. அப்பொழுதும் அவள் விழிக்கோட்டில் நீர் மணிகள் புள்ளிக் கோல மிட்டிருந்தன. இது ஆனந்தக் கண்ணிர்-அமைதியின் விளவு. - - - அந்த ஷோக்காரன், அன்று இரவெல்லாம் இாஜிதாவின் கினேவாகவே அல்லாடியவன்போல பொழுது விடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு டாண்' என்று வந்து சேர்த்துவிட்டான். அவன் அவளேப் பார்ப்ப தற்குமுன், அவன் கரங்கள் இரண்டையும் குறி பார்த்துப் பதம் பார்த்து விட்டது இரும்புச் சங்கிலி. அது சட்டத்தின் பரிசு அங்கு சட்டத்தின் காவலர் அவன் கண்கள், டாக்டர் ரமனின் பின்பக்க ண்டிரு கள்-இரண்டு போலீஸ் ஜ்வான்கள் ஷோக்கார்னே விலங்கிட்டனர். அவன் பேந்தப் பேந்த விழித்தான். சிரிப்புடன் எழிற் கோலமாக நின்று கொ அழகி ஷாஜிதாவைப் பேட்டி கண்டன. அந்தக் கண்கள் அவன் ஏமாந்த கதையை அவனுக்கு - புதுச முன்னுர்ை, பின்னுரை வைத்துச் சொல்லியிருக்கும்: களப் பின்தொட முதலாளி. அவன் த வைத்துப் பிடிக்க நினத்து, அவன் விரித் ன் தலே தாழ்ந்து கிடந்தது. கண்ணி, - வலையிலே அவனே விழுந்துவிட்டான்: பாவம், பாவம்: இாஜிதாவுக்கு அப்பொழுதுது துடிப்பு உடலில் ஒட்டியிருந்து இயங்கு ருந்தது. நன்றியறிதல் விகளந்திருந்த . . . . . . . . . . . . குவளேக் கண்களால் டாக்டர் ர்மனே ஒருகண்ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/33&oldid=887738" இலிருந்து மீள்விக்கப்பட்டது