பக்கம்:வசந்த பைரவி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வசந்த பைரவி கிமிர்ந்து பார் த் தாள் ஷாஜிதா ரமனுடைய இளம் உள்ளம் என்னென்னவோ எண்ண முயன். றது. அவள் டாக்டருக்கு நிரம்பவும் க - ைமீ ப் பட்டவள். இல்லேயென்ருல், ஷோக்கார வஞ்சக னிடமிருந்து அவள் மீளவழியே இல்லை. போலீசுக்கு முன்கூட்டியே போன் செய்து, ஷோக் கார இன. வந்ததும் வராததுமாகக் கைது பண்ணச் செய்தவர் டாக்டர் ரமின்தான்!...இதை நினைக்க கினேக்க அவருக்கு ஆனந்தம் சிரிப்பாக உருவெடுத்து ஆட்ட மாடிக் கொண்டிருந்தது, முள்ளால்தான் முள்ளே எடுக்கவேண்டும்! அந்தி வானத்தில் விந்தைக் கோளங்கள் மலர்ந் திருந்தன, அழகியின் செந்தூரக் கன்னத்தில் கணத் துக்குக் கண்ம் தோன்றியவாறிருக்கும் கு மி ழ் ச் சிரிப்பு மாதிரி. அழகுக்கென விடப்பட்டிருந்த பூங், திரையைப் பிய்த்துக் கொண்டு மாலைக் கதிரொளி உள் ஹாலில் பரவியது. அந்தப் பரவலில் எதிரும் புதிருமாக வீற்றிருந்த டாக்டர் ரமன், ஷாஜிதா இருவரின் கண்களும் கூசின. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வெட்கப் பட்டாற் போல காணித் தலே கவிழ்ந்தன்ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/34&oldid=887740" இலிருந்து மீள்விக்கப்பட்டது