பக்கம்:வசந்த பைரவி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது காதல் 37 ரமன், ஷாஜிதாவைப் பார்த்தார்; அவள், ரம&னப் பார்த்தாள். மருந்தை அவுன்ஸ் கிளாஸில் அளவு பார்த்து ஊற்றி அவளிடம் நீட்டிச் சென்ருள் நர்ஸ். ஷாஜிதா வுக்கு வயிற்றை என்னவோ பண்ணியது. மருந்தின் கசப்பு, அதைக் குடிப்பதற்குள்ளாகவே அவள் முகத் தில் தெரிந்து விட்டது. என்ன செய்வது? சிவனே என்று மருந்தைக் குடித்து வைத்தாள். அப்பொழுது அவளுக்கு நல்ல நினைவிருந்தது; ஆகையால் மருந் தின் கெடி அவளைப் பாடாய்ப் படுத்தியது. ஆனால் அதற்கு முன் பிரக்ஞை தப்பிய வேளைகளில், இதை விடக் கசப்பான மருந்தை அவள் சாப்பிட்டவள் தானே ? - - - அவள் திண்டாட்டத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் ரமன், 'ஏன் ஷாஜிதா, மருந்து அப்படியா கசக்கிறது, மருந்தை வாயில் இறக்குவதற்கு முன்னுல். என்று கிண்டலாக வினவினர். 1 யார் சொன்னது மருந்து கசக்கிறதென்று : மருந்து ஸ்வீட் போல இனிப்பாக இருக்கிறதே?).” பொய் கான் கொடுத்த மருந்து கசக்கிற தென்று கான் அறியமாட்டேன, என்ன ? மேலும் உன் முகத்தில்தான் கசப்பு சொல்லிச் சொல்லி வழிகிறதே...?' - இருக்கலாம். நீங்கள் தந்த மருந்து எனக் கென்ன்வோ மனசிற்குள் இனிக்கத்தான் இனிக் கிறது...' என்று ஏதேதோ சொல்லிக் கெ வந்த ஷாஜிதா, கனப்போதில் என்ன கி கொண்டாளோ? அடுத்த ன்ே -- t கவிழ்த்துக் கொண்டாள். உடனே என்ன மன்னித்துக் கொள்ளுங்கள் விட ஏதேதோ அதிகப் பிரசங்கித்தன மாகப் பேசிவிட் டேன்...' என்ருள் அவள், - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/39&oldid=887750" இலிருந்து மீள்விக்கப்பட்டது