பக்கம்:வசந்த பைரவி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*む வசக்த பைரவி " அப்படியென்ருல், அன்று நான் உடம்பு சரியில்லாமல் வந்தபோது, ஒரு டாக்டர் அம்மா வின் படம் உங்களுடைய படத்தோடு இருந்ததே ?' அது சுதோ, அவள் என் சிநேகிதி. அவ் வளவுதான். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் இந்த டிஸ்பென்ஸ்ரியை நடத்துகிருேம்...' ஒஹ்ஹோ ..." ஆம்மாம். ! அடுத்தவர் காதுக்குக் கேட்கும் அளவுக்கு ஷாஜிதாவிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிக் கிளம்பியது. அதை ரமன் கேட்டார். அப்பொழுது அவர் இதயமும் நெடுமூச்சைப் பிரித்து விட்டது. அதை அவள் கேட்டாள். ' ஷாஜிதா...' அவள் கண்கள் நீர் முத்துக்களே உதிர்த்துக் கொண்டிருந்தன. த ரயன் கடுங்கிப் போப், ஷாஜி, ஏன் இப்படித் திடுதிப்பென்று கண்ணிர் மல்க உட்கர்ர்ந்திருக் கிருப்?' என்ருர். அவர் அவளை அண்டிச் சென்ருர், அப்பொழுது அவள் புகைப்படம் ஒன்றைப் பார்த் துக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவருக்கு அது யார் படம் ? என்ற புதை பதைப்பு ஏற். பட்டது. அவள் வைத்திருந்த படத்தைப் பார்த் தார். ஆச்சரியம் சூழ்ந்தது. அது சாக்ஷாத் அவருடைய திருவுருவப் படமேதான் ! இந்த அப்ல் உங்கள் தூய அன்பைக் கொஞ்ச காலுமேனும்பெறப்பாக்கியும் செய்தேனே, என்று மனசிற்குள் எண்ணிப் பார்த்துக் கொண் டிருக்தேன் கண்கள் ஆனந்தச் சிந்து பாடுகின்றன: அனுபவிக்கிறேன், டாக்டர் ஸ்ார்...' என்ருள் அவள். முகத்திலே ரோஜா சிரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/42&oldid=887757" இலிருந்து மீள்விக்கப்பட்டது