பக்கம்:வசந்த பைரவி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று வாக்கியங்கள்: 'நீங்கள் பத்து காவல்கள் எழுதியிருப்பீர் களா?" இருக்கும். ஒன்றிரண்டு கூடவும் இருக்கலாம்." அவைகளில் எத்தன் பாத்திரங்களேப் புகுத்தி யிருக்கிறீர்கள் : கான் திடுக்கிட்டுப் போனேன். நான் எழுதின் நாவல்களில் மொத்தம் எத்தனே பாத்திரங்களைப் புகுத்தி யிருக்கிறேன் என்று இதுவரையில் கான். கணக்கெடுக்கவில்லே. மற்ற எந்த நாவலாசிரியரா வது இப்படி ஒரு கணக்கு எடுத்து வைத்திருப்பாரா என்பதும் சந்தேகமே. நீங்கள் ஒரு கணக்கு மாணவர் என்று நினைக் கிறேன். லென்ஸ்ஸ் எடுப்பதில் ரொம்பப் பிரியம் போலிருக்கிறது. உங்களுக்கு' என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன். . இல்ல வேடிக்கைக்காகக் கேட்டேன். ஒரு சமயம் நீங்கள் ரேடியோ வில் பேசிய போது, வாழ்க்கையில் அன்ருடம் காணும் நூற்றுக் கணக் கான மனிதர்களிலிருந்துதான் உங்கள் கதாபாத்தி, ரங்களைப் பொறுக்கி எடுப்பதாகக் கூறியிருக்கிறீர் கள். ஒருவேளை உங்கள் கதாபாத்திரங்களேக் கணக்கு வைத்திருப்பீர்களோ என்கிற ஐயப்பாடு. உண்டாயிற்று கேட்டேன். கான் கணக்கு மான வன் இல்லே. பொருளாதாரம்ப்டிக்கிறேன். கணக்கு, அதாவது ஸ்டாடிஸ்டிக்ஸ், உப பாடம் ' என்து. பதிலளித்தார். அந்த மாணவர். அதனுல்தான் கதாபாத்திரங்களின் புள்ளி விவரக் கணக்கு கேட்கிறீர்கள் போலிருக்கிறது: என்று சொல்லிக் சிரித்தேன் கான். o விடிவில்லை. துகள் உற்பத்தி ஆாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் திரம் எது?’ என்று மடக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/5&oldid=887775" இலிருந்து மீள்விக்கப்பட்டது