பக்கம்:வசந்த பைரவி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - ஆறு வாழ்க்கை வேடிக்கையல்ல; அது ஒரு புதிர்; வாழ்க்கை மட்டும் என்ன, மனித வர்க்கத்தின் குளுதி தியமே ஒரு புரியாத புதிாய்த்தான் இருக்கிறது. - விந்தன் “...கனவில்கூட நடக்கமுடியாத சில காரியங், கள் இந்த உலகத்தின் கண்களுக்கெதிரே கிழக்கும் மேற்குமாக கடந்து கொண்டிருக்கின்றன.' மேஜைமீது விரிந்து கிடந்த புத்தகத்தின் வரி கள, தனக்கென்று எழுதப்பட்டவை.போலத் தோன் றின டாக்டர் ரமனுக்கு. உண்மையும் அப்படித் தான்! அனல் கக்கும்.வெயிலில் கின்றவாறு ஆஸ்புத் 'ಘೀ,ಫ್ಲಿಕ್ಕಿ பார்த்துக் கொண்டே இருக்தார். அவர் பெருமூச்சு, விட்டார்; அதில் கணக்குக்கு மீறி இருந்தது. கண்களில் கண்ணிர்த் திவலே சங்கமித்திருந்தன. - .பி.எஸ். என்ற ஒரு பெயர் மாத் அப்போது தனியாக்க்காணிப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/56&oldid=887788" இலிருந்து மீள்விக்கப்பட்டது