பக்கம்:வசந்த பைரவி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரின் புன்னகை 65 + 2 "யாருமில்லை. நான் அனுதை.. " அப்படியென்ருல் உங்கள் கதை...' - " தொடர்கதையல்ல; ஒரே பத்தியில் ஆரம் பித்து, ஒரே பத்தியில் முடிய வேண்டிய, முடியப் போகும் சோகக்கதை. அது என் தலைவிதி; வியாதி யின் விதி அப்படி.." , , 'இந்த வியாதி என்றிலிருந்து ஆரம்பம்." சமீபத்தில்தான். ஊஹாம். இது என் தந்தை யின் வழி வந்து என்ரத்தத்தில் ஊறிவிட்ட நோய்...' " அப்படியென்ருல், விடிந்ததும் ஜெனரல் ஆஸ் பத்திரிக்கு உங்கள்ே என் நண்பரிடம் அழைத்துப் போகிறேன். உங்கள் வியாதி குணமடையும். வாழ் வதற்குத்தான் நாம் பிறந்திருக்கிருேம். பாரத மண், உங்கள் பங்கிற்கு நீங்கள் செய்ய வேண்டிய துளியளவு கடமையையும்கூட எதிர்நோக்கி யிருக்கி றது. இன்றையப் பிரதம்ரின் இன்றையப் ப்ொது ம்ேடைப் பேச்சும் இதுவே. இதையே தான் நாளே எங்கள். கழக விழாவிலும் நான் பேசப்போகி.ே கிடைத்த பொருள் போல நமக்கு : نماه همان سخن گفتم ها - குத்தான் புதிால் கலங்குகிறீர்கள்?...நீங்கள் எனக்குப் புதிர்க் கோள. மாகக் காட்சியளிக்கிறீர்கள். சற்று இருங்கள். வாரி ஸில் புது ஆராய்ச்சியில் வெற்றி காணப்பட்ட ஊசி, மருந்து இன்று எனக்கு வந்தது, அதைப் போட்டு விடுகிறேன்.அப்படி உட்காருங்கள்.இதோ வந்து விட்டேன்,' என்று அமைதியும் அன்பும் அடிகாத மிடக் கூறிய டாக்டர் உள்ளே மருந்தறைக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/67&oldid=887812" இலிருந்து மீள்விக்கப்பட்டது