பக்கம்:வசந்த பைரவி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வசந்த பைரவி " ஆகட்டும், அத்தான்...' என்று சொல்லி வழி யனுப்பினுள் ருக்மணி. ஆஸ்பத்திரியில் அன்றைக்கென்று மாளாத வேலே இருந்தது. டாக்டர் ரமனுக்கு சதா சர்வ கால மும் தன் உயிர் ஷாஜிதாவைப் பற்றிய சிந்தனே தான் மேலோங்கி யிருந்தது. இந்தப் பாழாப்ப் போன நினைவுகளுக்கும். மூட்டைப் பூச்சிகளுக்கும் ஒரளவு ஒற்றுமை யிருக் கத்தான் வேண்டும்!-பிறப்பு வளர்ப்பு, டாக்டருக் குப் படித்த கதை, ரமன்-சுதோவின் முதற் காதல், ரமன் - ஷாஜிதாவின் இரண்டாம் காதல், அபலே ருக்மிணி - இப்படிப்பட்ட எண்ணங்கள் எரிமலை களாயின. மணி பத்தடித்தது : அன்றைய வேலை ஒருவழி யாக முடிந்தது. என்னவோ போலிருந்தது. காப்பி வரவழைத்தார்; அருந்தினர். ஒரு மாதிரியிருந்தது. மனம். அன்றையப் பேப்பரைப் புரட்டலானுர். கடைசிப் பகுதியில் இருந்த செய்தியொன்று அவ. ரிைக் கவர்ந்தது. பட்டினி மிகுதியால் அல்லல்பட்டு அதன் விளைவாக நோய் கண்ட ஒடேமா என்ற புது வியாதியைப் பற்றி தி சிந்தனையைச் கண்டியிழுத்தது. நாட்டின் பஞ்ச கிலேயும், பட்டி னிப் பட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/72&oldid=887824" இலிருந்து மீள்விக்கப்பட்டது