பக்கம்:வசந்த பைரவி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア2 வசந்த பைரவி f ஆரேநதரன் என்ற பெயர் கண்ணில் பட்டு து. அன்று அந்த யுவன் ' ராஜன் ' என்ப தி தன் பெயரைத் திணறியவாறு திரித்துக் கூறியதையும் டாக்டர் நினைவு கூர்ந்தார். டெலிபோன் மணி ஒலித்தது. ரிசீவரை எடுத் துக் கேட்டார். அன்று மாலே நடக்கவிருக்கும் டாக்ட்ர்கள். கூட்டுறவுச் சங்க விழாவுக்குப் புறப்படும்படி கினைவூட்டினர் சங்கக் காரியதரிசி, - - - - ', ஓ, கே!' மாலையில் மணி நாலு அடித்ததும் டாக்டர் ரமன் விழாவுக்குப் புறப்பட்டார். கூட்டத்தில் பேசவேண்டிய குறிப்புக்களே ஒருதரம் நினைவுபடுத் திக் கொண்டார். நாட்டின் தற்போதய கிலே, இதற்கு ஈடு கொடுக்க முடியாத வகையிலுள்ள நாட்டின் பட்டினிப் பட்டாளத்தின் rண கிலே - இவற்றுக்கு ஈடுகொடுத்து இணையற்ற தொண்டு செய்ய வேண்டிய டாக்டர்களின் கடமை ஆகிய வற்றைப்பற்றி அன்றைய விழாவில் டாக்டர் ரமன் பேசினர். அப்பேச்சு எல்லோரது நன் மதிப்பையும் சுவீகரித்துக் கொண்டதில் வியப்பில்லை. விழா வில் அவர் புறத்தே புள்கிதம் போர்த்தவராகக் காணப்பட்டார். ஆனால், உள்ளத்தே அவரின் மனம் கணத்துக்குக் கணம் சலனம் அடைந்து, சலனம் காட்டித் தத்தளித்துக் கொண்டிருந்தது. விழா. முடிந்தது. ரமன் வீடு வந்தார். மாரிஸ் மைனரிலிருந்து இறங்கிய அவர் காம்பவுண்டை மிதித்திருப்பார். அன்று இரவு விலும் குடித்துஉயிர் : லிபுனுடைய புகைப்படம் #ြ பார்த்தாள்.ஷர்ஜிதா:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/74&oldid=887827" இலிருந்து மீள்விக்கப்பட்டது