பக்கம்:வசந்த பைரவி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - ஒன்பது ஒரே முடிவின் முன்...! உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம் மனம் கவலேயற்றிருப்பது இரண்டாம் இன்பம் உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்கும் இன்பம்: - மு. வரதராசன். இரவுப்பொழுது ஏறிக்கொண்டிருந்தது. கவ னிப்பாரற்றுக் கிடக்கும் வெள்ளிப் பங்தைப்போல, வான ம்ைதானத்தில் நிலவுப் பந்து தன்பாட்டில், தானே எல்லாமாக, எல்லாம் தானேயாகத் தனித் அந்தப் பங்களாவில் தண் நிலவு தணல் கொப் புரையாக்கப்பட்டது. பாகடா ரமன எதையோ இழந்தவர் போல துயருருவாக அமர்ந்திருந்தார். அவர் முகம் களே பிழந்திருந்தது: சஞ்சலம் அப்பப் பட்டிருந்தது. வியர்வ்ைத் துளிகள் வேறு. நெற்றி ம்ேட்டில் புரு லகிக் கொண்டன. முனகல் சத்தம் girif

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/76&oldid=887831" இலிருந்து மீள்விக்கப்பட்டது