பக்கம்:வசந்த பைரவி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது: 字数 அவரின் மனைவி ஷாஜிதாவின் பக்கம் ஓடின. படுக் கையை விட்டு எழுந்ததும், தன் முதல் பார்வை தன் ஆசை மனைவியின் முகத்தை தரிசிக்க வேண்டு மென்பது அவரது ஆசை. அப்படித்தான் செய்தும் வந்தார். அவரது ஆசையில் - அன்பில் விளைந்த அமுதம் அல்லவா. ஷாஜிதா...! பால் தொட்டுப் பால் கறக்கவேண்டும்: அவருடைய பார்வை ஷாஜிதாவைத் தேடியது. பார்வையில் மின்னல் உணர்வு வெட்டியிழுக்கப் பட்டாற்போல எதிர்பாராத ஓர் அதிர்ச்சி தடம் பரவி நின்றது. அவர் அலறிஞர்-ஷாஜிதா அங் கில்லே. அலட்டினர்; ஷாஜிதா பதில் குரல் கொடுக்க வில்லை. அவர் முன்னும் பின்னும் அலேந்தார்; அவளேக் கசளுேம். அவள் எங்கு போய்விட்டாள்...? எங்கே போனுய் ஷாஜீ...? இரவு சுதோவுக்கு எழுதி வைத்த கடிதத்தின் மீது டாக்டர் ர்மனின் பார்வை செலுத்தப்பட்டது. அவர் அதிசயப்பட்டார். அத்துடன்கூட் மற்று மொரு உறையிட்ட தபாலும் இருந்தது. உள்ளம் கடுங்க, உடல் நடுங்க அண்டிச் சென் ருர், கவரைப் பார்த்தார். ஷாஜிதாவின் கடிதம் அது அதிர்ச்சியடைந்த மனத்துடன் ரமன் கடிதத் தைப் பிரிக்கலானர். அவர் 'ஆ என்ஷாஜிதா.: என்று மரண ஓலமிட்டார். அது ஷாஜிதாவின்அவர் மனைவியின் கடைசிக் கடிதம்: பாசம் பிறப் பித்த தியாகக் கடிதமாகவும் அமைந்திருந்தது. அது. இயங்கும் கிராமபோனில் ஒடும் இசைத் தட் டைப் போல அவர்தலே சுற்ற ஆரம்பித்தது. ஷாஜிதாவின் இறுதிக் கடிதம் பேசுகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/81&oldid=887841" இலிருந்து மீள்விக்கப்பட்டது