பக்கம்:வசந்த பைரவி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வசந்த பைரவி சட்டம் விடுபட்டுக் கீழே அதைரவாகக் கிடந்த ஷாஜிதாவின் புகைப்படம் அப்பொழுதும் புன்னகை செய்து கொண்டிருந்தது...! காதல் அடி பிரித்து, வழிநடந்து, பிறகு குதி ரைப் பாய்ச்சலில் ஓடியது-ஓட்டமாக ஒடிக்கெர்ண் டிருந்தது! - அதற்குச் சிரிக்கக்கூடத் தெரிகிறது: "காதல் என்ருல் தாலாட்டுப் பொம்மை அல்ல்!...' மூலையில் கனன்ற பாசம் நிலா முற்றத்தில் அமர்ந்துகொண்டு அட்டகாசம்ாகச் சிரிக்க ஆரம் பித்துவிட்டது: பாசம்-ரத்தபாசத்துக்கு ஈடுஇணே கிடையாது!' ஆசையும் லட்சியமும் பேந்தப் பேந்த விழித் தன: சுடர் விளக்கெனத் துடித்தன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/84&oldid=887847" இலிருந்து மீள்விக்கப்பட்டது