பக்கம்:வசந்த பைரவி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலாபனம் அல்ல...! இந்து ஆண்டுகளுக்கு முன்னர் சுதேசமித்தி சன் ஞாயிறு மலர்' என்னுடைய வசந்த பைரவி யைத் தொடர் கதையாக வெளியிட்டது. ஆதாரமா யிருந்தவர் திரு சாண்டில்யன், என்னுடைய முதல் கதையை வெளியிட்ட பெருமைக்கும் உரியவர் சாண்டில்யன் அவர்கள்தான். நன்றி. 'வசந்த பைரவி-இந்த ராகம் ஷாஜிதாவுக்குப் பிடித்தமானது. - காதல், பாசம் - இந்த இரண்டு விசித்திர உணர்ச்சிகளும் வாழ்க்கை என்ற வ&ளயத்தில் கின்று வித்தை"கள் செய்கின்றன-இப்பொழுது நான்கு விசித்திரப் பிறவிகளே உங்களுக்கு அறி முகப்படுத்த வேண்டியவனுகிறேன்-நான்கும் நான்கு வகைத் துருவங்கள் : ‘காதல் என்பது புரட்சியின் மறுபெயர் :-இல் வாறு சொல்கிருர் காண்டேகர். - நான் புரட்சியை விரும்புபவன்; வரவேற்பவன். ஆணுல், திருமதி சுதேச அந்தப் புரட்சி'யை விரும்ப வில்லே! - அவர்களது சொந்த விருப்பு - வெறுப் பில் குறுக்கிட என் பேணுவுக்கு அதிகாரம் ஏது ? 'பத்திரிகையில் வந்த இந்நவீனத்தை ஒரளவு திருத்தி எழுதி வெளியிட்டால்தான் எனக்கு கிம்மதியாக யிருக்கும்,' என்றேன், திரு கண்ணன் அவர்களிடம், "ஆறுமுகம், அந்தக்தக் காலத்து எழுத் துக்கள் அப்படி அப்படியே இருந்தால்தான் கல்லது. அவை அந்நாளேய எழுத்துக்கு ஒர் அள்வுகோலாக இருக்க வேண்டாமா? ஒன்றையும் மாற்ருதீர்கள்: என்று அவர் சொன்னர் என் கன்றி உரியது. என்னுடைய வாழ்விலும் வளர்ச்சியிலும் அக கறை கொண்டிருப்பவர் என் அதிபர் - ஆசிரியர் திரு ஜி. உமாபதி அவர்கள் என் மதிப்புக்கும். வணக்கத்துக்கும் உரிய அவர்களே என்றென்றும் நான் மறக்கவே முடியாது. . பூவை என்ற இரண்டெழுத்துப் பெயர் கட். டாயம் உங்கள் இலக்கிய நெஞ்சில் தங்கும் - அதில், எனக்குப் பூரண் கம்பிக்கை உண்டு. வணக்கம்: ATT TTMMTTS AASAASAA AAAA AAAA S '*': ; பூவை எஸ். ஆறுமுகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/9&oldid=887859" இலிருந்து மீள்விக்கப்பட்டது