பக்கம்:வசந்த பைரவி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4. வசந்த பைரவி கடத்துவோம், உடன் பிறப்புப்போல - நண்பர்கள் போல அதுவே நம் இருவருக்கும் ஆறுதல் - டாக்டர் சமன் மனிதராக நின்ருர்: சுநிதா, நீங்கள் உண்மையிலேயே ஓர் லட் சியப் பிறப்புத்தான். என் கடமையையும் நினைவு படுத்தினிர்கள். என் சலன புத்திக்குப் பாடம் சொல்லித் தந்தீர்கள் - உங்கள் சாந்திக்கு அரண் சமைத்தவாறே - உங்கள் கடமையை நினைவூட்டிய வாற்ே! எல்லாம் மெய்தான். நான் என் அன்பு ஷாஜிக்குச் செய்ய வேண்டிய கடமையையும் கினை ஆட்டினிர்கள். ஆமாம் என் ஷாஜியின் இன்ப நினைவுதான் இனி என்னுடைய கனவு - கனவு எல் லாம். நான் உங்களைச் சிநேகிதியாகப் பெறப் பாக்கியம் செய்திருக்க வேண்டும். உங்கள் மனம் போலவே நாளேயே நாம் இருவரும் ஆஸ்பத்திரியை நட்த்துவோம்...!!! என்ருர் ரமன் உணர்ச்சி வசப் பட்டவராக .** ~ . .... v - י - - "י சுதே எம். பி. பி.எஸ். எ களும் இணேயாக நின்று அழகு கர் கொண்டிருந்தன சாந்தியவனம் கல்யாண் வீடு பட்ட பாடுதான். நாதஸ்வரம் வசந்த பைரவியை இசைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/96&oldid=887875" இலிருந்து மீள்விக்கப்பட்டது