பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 ஆர்க்கதப்பிள்ளை, கருவூர்க்கதப்பிள்ளைசாத்தனர், கருவூர்கிழார், கரு ஆர்ப்பவுத்திரன், கருவூர்க்கோசனர், கருவூர்ப்பூதன்மகனுர்பெருங் கொற்றஞர் என எல்லிசைப்புலவர்பலர் கருவூரினாாகக்கூறப்படு தலைத் தொகை நூல்களுட்காணலாம். இப்புலவர்தொகை மதுரைப் புலவர் தொகைக்குச் சிறிதாயினும் உறையூர்ப் புலவர்தொகைக்குப் பெரிதென்பது தொகைநூல்களே என்காராய்ந்தார் அறிவர். உறை யூரின் மிக்குக் கருவூரிற்புலவர்கள் இருத்தற்குக்காரணம் அன்ஆர் உறையூரிற் பெரிதாதலானும், அது சேரர்தலைநகராதலானும் என்று உய்த்துணரலாகும். ஈண்டுக்கூவியகருஆர் ஒருாேயாமென்பது வேற் அமைப்படுத்தற்குரிய அடையொன்றுங்கொடாது வாளாகடறிய வாற்ரு னன்கு துணியப்படும். சோழர் வஞ்சியை முற்றியவிடத்தும், அதனை எறிந்தவிடத்தும்பாடிய புறப்பாட்டுக்களின் கீழ்க்குவிப்பிற் 'கருவூர் முற்றியிருந்தானே' எனவும், :கருவூரெறிந்தானே" எனவும் வருதலே சண்டைக்கேற்பநோக்கிக்கொள்க. பாடலுள் "வஞ்சியென் அறுவருதலும், அப்பாட்டின் கீழ்க்குவிப்பிற் கருஆர் என்று வருதலும் ஒருரையேபற்றியதென்ப தியாவருமறிவர். ஆண்டெல்லாம் வஞ் சியை அறிவித்தற்குக் கருஆர்என்று அடைகொடாது வாளாவழங்கு தல்போலவே ஈண்டும் வழங்கப்பட்டதாகும். 'கருவூர்ச்சோமான்' என்பதனுைம் இக்கருவூர் வஞ்சியாகும். 'கருவூர்ப்பெருஞ்சதுக்கத் துப் பூதன்' என்பதனுைம், இக்கருவூர்வஞ்சியேயாகும். 'சதுக்கப் பூதரை வஞ்சியுட்டந்து, மதுக்கொள்வேள்விவேட்டோயிைனும்' எனச் சிலப்பதிகாரத்துவருதலான் வஞ்சியாகிய கருவூரிற் சதுக்கப் பூகருண்மை நன்குணரலாகும். கருவூர்க்கதப்பிள்ளைசாத்தனர் சேரன் படைத்தலைவனகிய பிட்டனப்பாடுதலான் இக்கருவூர் வஞ்சி யேயாகும். (புறம்-168) இவர் அகப்பாட்டில், கோடியர், பெரும்படைக்குதிாைற்றேர்வானவன் மிருந்துகழற்சேவடிகசைஇப்படர்ந்தாங்கு' (309) எனச் சோனைப்பாடுதலானும் இதனுண்மையுணர்க. கருஆர்க் கண்ணம்பாளனர்: 'ஒளிறுவேற்ே காதையோம்பிக்காக்கும் வஞ்சியன்னவென்வளநகர்" (அகம்-268)

  • புறம்-39, டிை 173.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/150&oldid=889165" இலிருந்து மீள்விக்கப்பட்டது