பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 133 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், தமிழ். ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் அக்சிடப்பட்டு உறுப் பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்விரண்டில் ஆங்கில Geusflu$L*g á sriáiSsássvirgh Proceedlngs of the Assembly** என்ற தொடர் இடம் பெற்றுள்ளதோ. தமிழ் வெளியீட்டில் அங்கெல்லாம் அத்தொடரின் தமிழ் வடிவமாக "பேரவை நடவடிக்கைகள்” என்ற தொடரே இடம் பெற்றுள்ளது, 80 (5): 46 (5); 47 (ஆ) ஆகிய விதிகளைஒப்பிட்டுக் காண்க, 45, “Proceedings of the House” storp Qasri st பேரவைத் தலைவர் அவைக்கு வருதல் முதல் அவை ஒத்தி வைக்கும் வரையான காலத்தில், அவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், பேரவை நியமிக்கும் ஆய்வுக்குழு. பொதுக்கணக்குக் குழு,மதிப்பூட்டுக் குழு போலும் பல்வேறு குழுக்கள் கூடியிருக்கும் போது நிகழும் நிகழ்ச்சிகளையும் மட்டுமே குறிக்கும் என்பது ஐயத்திற்கு இடம் இன்றி உறுதியாகிறது. : பேரவை அலுவல்களாகக் கொள்ளப்படுவன, யாவை? 1. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி - எடுத்துக்கொள்ளுதல் (4) (1). பதிவேட்டில் கையெழுத்து இடுதல் (5) 2. பேரவைத் தலைவர் (7), துணைத் தலைவர் (8). தேர்தல்கள் மாற்றுத் தலைவர் பட்டியல் தருதல் (9) . o . - 3. ஆளுநர் உரையும், அதன்மீது விவாதமும் )11, 12ر 4. தனியார் அலுவல்கள் : அ. வினாவிடை 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/128&oldid=888848" இலிருந்து மீள்விக்கப்பட்டது