பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨

வடசொல் தமிழ்

வடசொல் தமிழ் மநோராச்சியம் - மனக்கோட் டை, வீண் எண்ணம் மந்தம் - செரியாமை, சோம்பல் மந்தாரம் - மப்பு, மழைவானம் மந்திரம் - மறைமொழி மந்திரி - அமைச்சன் மமகாரம் - எனதென்றல் மரணபரியந்தம்- இறக்குமளவும் மரணம் - சாவு, இறப்பு, சாக்காடு மரணை, ஸ்மரணை - நினைவு, உணர்ச்சி மாசூல் (இந்துஸ்) - விளைவு மாதம் - திங்கள் மாதா -தாய், அன்னை மாதாந்தம் - திங்களிறுதி மாத்சரியம். மாற்சரியம் - பகை மை, பொறாமை மாத்திரம் - மட்டும் மாத்திரை - அளவு மாநபங்கம் - பெருமைக் குறைவு, மானக்கேடு ஊன், மாநியம் - இறையிலி நிலம் மாந்தம் - செரியாமை மாமிசபட்சணம் - ஊனுணா மாமிசம் - இறைச்சி, மார்க்கம் - வழி, நெறி [புலால் மாலுமி - மீகாமன் மீசிரம் - கலப்பு மிதம் - அளவு, மட்டு மித்திரன்,மித்துரு -நட்பு, ந மிருகம் - விலங்கு மிருதங்கம் - மத்தளம் மிருது - மென்மை, நொய்மை மிலேச்சன் - அறிவிலான், மீனாட்சி - கயற்கண்ணி (வேடன் முகஸ்துதி - முகமன் முகூர்த்தம் - முழுத்தம், நல் முக்கியம் - முதன்மை [வேளை முத்தி - வீடுபேறு முத்திரை - அடையாளம், ஓடர் - அறிவிலார் பொறி ண்பு [மநோராச்சியம் மூடிகம்,மூஷிசும் - பெருச்சாளி மூர்க்கன் - அறிவிலான், முரு டன் மூர்ச்சை - அறிவு மயக்கம், களை ப்பு, உணர்ச்சியின்மை மூர்த்தி - கடவுள் மூலதனம் - முதற்பொருள், விடு முதல் மேகம் - முகில், எழிலி,வான் மேடம்- ஆடு மோகம் - அவா, மயக்கம், பெரு வேட்கை, விருப்பம், மருள் மோட்சம் - வீடு, துறக்கம் மௌட்டியம் - அறியாமை மெளனம் - அடக்கம், பேசாமை யசமானன் - தலைவன் யதார்த்தம் - மெய், உண்மை யதேச்சை - விருப்பம், இயற்கை யதேஷ்டம் - மிகுதி யத்தனம் - முயற்சி யாகம்- வேள்வி யாசகம் - இரப்பு யாதவன் இடையன் யாத்திரை - வழிச்செலவு, வழிப் பயணம்,ஊர்ப்பயணம் யுகம்- ஊழி யுத்தகளம் - போர்முனை, அமர்க் களம் யுத்தி,யுக்தி-சூழ்ச்சி, பொருந்து மாறு யூகம் - நுண்ணறிவு, சூழ்ச்சி, கருங் குரங்கு யோகக்ஷேமம் - நலச் செய்தி யோகம் - தவநிலை, ஒன்றுதல், மனவொருக்கம், நல்வினை யோக்கியம், யோக்கியதை யோசனை - ரசம் - சுவை ஓர்வு, ஆராய்ச்சி, [சூழ்ச்சி ரசா, ரஜா -விடுமுறை, ஓய்வு ரசீது - பற்றுமுறி