பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2.


27. திருக்கண்ணங்குடி 28. திருக்கவித்தலம் 29. திருவெள்ளியங்குடி 30. திருமணி மாடக்

கோயில் 31. திரு வைகுந்த விண்ணகரம் 32. திரு அரிமேய விண்ணகரம் 33. திருத்தேவனார்

தொகை

34. திருவண் புருடோத்

தமம் 35. திருச் செம்பொன் செய்கோயில் 36. திருத்தெற்றியம்

பலம் 37. திருமணிக் கூடம் 38. திருக்காவளம்பாடி 39. திருவெள்ளக்குளம் 40. திருப்பார்த்தன்

பள்ளி

குறிப்பு : 30-40 (11 திருத்தலங்கள்) திருநாங்கூர்த் திருப்பதிகள்’ என வழங்கப்பெறும்.

பாண்டி நாட்டுத் திருப்பதிகள்-18

வெள்ளாரதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும்-உள்ளாரா வாண்ட கடல்கிழக்காம் ஐம்பித் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி:

j

LD திருக்கோட்டியூர் திருமெய்யம் . திருப்புல்லாணி

திருத்தண்காலூர் திருமோகூர் திருக்கூடல் ஸ்ரீவல்லிபுத்துார் திருக்குருகூர்

3. ஒரு பழம் பாடல்

திருமாலிருஞ்சோலை

10. திருத்தொலை வில்லி

மங்கலம் 11. ஸ்ரீவரமங்கை 12. திருத்தென் திருப்பேரை 13. ஸ்ரீவைகுண்டம் 14. திருப்புளியங்குடி 15. திருவரகுணமங்கை 16. திருக்குளந்தை 17. திருக்குறுங்குடி 18. திருக்கோளூர்