பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 187

14. திருபரமேச்சுர 18. திருநீர்மலை

விண்ணகரம் 19. திருஇட எந்தை 15. திருப்புட்குழி 20. திருக்கடல் மல்லை 16. திருநின்றவூர் 21. திருவல்லிக்கேணி 17. திருஎவ்வுளூர் 22. திருக்கடிகை

வடநாட்டுத் திருப்பதிகள்-12

1. திருவேங்கடம் 7. திருக்கங்கைக் கரைக் 2. திருச்சிங்கவேள் கண்டம்

குன்றம் 8. திருப்பிரிதி 3. திரு.அயோத்தி 9. திருவடமதுரை 4. திருநைமிசாரணியம் 10. திருத்துவாரகை 5. திருச்சாளக் கிராமம் 11. திருவாய்ப்பாடி 6. திருவதரியாச்சிரமம் 12. திருப்பாற்கடல்

திருநாட்டுத் திருப்பதி-1

1. திருநாடு

இதுவே வைகுந்தம், பரமபதம். திருமாலின் ஐவகை நிலைகளுள் பரத்துவம் விளங்கும் தானம்.

குறிப்பு : இந்த 108 திருப்பதிகளைப் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் குடும்பத்துடன் சேவித்து 1. வட நாட்டுத் திருப்பதிகள். 2. தொண்டைநாட்டுத் திருப்பதி கள், 3. பாண்டிநாட்டுத் திருப்பதிகள், 4. மலைநாட்டுத் திருப்பதிகள், 5. சோழநாட்டுத் திருப்பதிகள் (பகுதி-1) 6. சோழநாட்டுத் திருப்பதிகள் (பகுதி-2) என்ற நூேல் களை வெளியிட்டுளார். இவற்றில் திருப்பதிகதிகள் செல்லும்வழி, திருப்பதிகளில் தங்கும் வசதிகள், ஆழ்வார் பாசுரங்களின் அநுபவம், ஆங்காங்கே ஒரு சில வைணவத் தத்துவக் கருத்துகள் முதலியவை விளக்கப்