பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இரண்டரை லட்சம். சிறு நகரங்கள் மெக்னேஸ், டான் ஜியர், ஹெனஜாட. ஸ்பானிஷ் ஆட்சியில் புகழ்பெற்ற டெட்டுவான். மொழி: இந்த நாட்டு மக்களில் பாதிப்பேர் பெர்பர் மொழியையும் இன்னொரு பாதிப்பேர் அரபு மொழியையும் பேசுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் முதல் இரண்டு வகுப்புக்களில் அரபு மொழியே கற்பிக்கப்படுகிறது. பிறகு பிரெஞ்சு மொழியும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பேச்சு மொழியில் அரபு மொழி, பகுதிக்குப்பகுதி வேறுபடுகிறது. நாமும் சில அரபுச் கேட்டு வைப்போமே. சொற்களைக் ஹுவார்-இளவயதான ஒட்டகத்தின் இறைச்சி. ஜபாலி - வாடைக் காற்று. ஹல்லியா - ஒரு வகைப் பணியாரம். மசாக்கிரியா -பெண்களுக்கு மிதியடி செய்யும் சக்கிலியர்களின் குழு. ஜீஜா-ஏர். அஜரியா - கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற்று விரும்பியவருடன் உறவாடி வாழ்பவர். - லாடாலக்கேட்வா லாடண்டா கேன் அதை நம்பவும் வேண்டாம் குறை கூறவும் வேண்டாம். நாணயங்கள்: பிரெஞ்சு ஸ்பானிஷ் நாணயங்கள் இரண்டுமே புழக்கத்திலிருக்கின்றன. அன்பு மனைவிக்காக தாஜ்மகாலைக் காணவேண்டு மொராக்கோ மக்களின் ஆசை: அமைத்த அரசன் மென்பது.