பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1956 29 மொராக்கோவின் சுதந்திரத்தை பிரான்சு ஏற்றது. ஐ.நா. மன்றத்தில் சுதந்திர மொராக்கோ ஓர் உறுப்பு நாடாயிற்று. 1958 ஆட்சியிலிருந்து தரபாயா என்ற மாநிலம் ஸ்பெயின் மொராக்கோவுக்கு 1962 டான்ஜியர் மாற்றப்பட்டது. மாரிடேனியா, அல்ஜீரிய ஆகிய ஆகிய நாடு களுடன் மொராக்கோவின் குலைந்தது. உறவு சீர் ஸ்பானிஷ் சஹாரா, மாரிடேனியா மாலியின் வடபகுதி அல்ஜீரியா நாட்டின் மேற்குப் பக்கத்திலுள்ள புவியியல் வளம் நிறைந்த பாலைவனங்கள் மத்திய தரைக் கடலிலுள்ள சில தீவுகள் ஆகிய வற்றையும் சேர்த்து விரிந்த மொராக் கோ நாடு ஒன்றை உருவாக்க வேண்டு மென்பது இந்நாட்டு மக்களின் கனவு. ம் இது ஒரு துறைமுக நகரம். இப்போது மொராக் கோவின் ஒரு பகுதியாக இருக்கிறது. பம்பாய்க்கும் டான்ஜியர்க்கும் ஒற்றுமை உண்டு. இரு நகரங்களும் போர்த்துக்கீசியரைச் சேர்ந்திருந்தன. அவர்களுடைய இளவரசி கத்தரையன் ஆப் பிரகன்ஷா என்பவள். அவள் 1662-இல் இரண்டாவது சார்லஸ் என்ற ஆங்கிலேய அரசரைத் திருமணம் செய்து கொண்டாள். பம்பாயும் டான்ஜியரும் அவளுக்குச் சீ தனமாகக் கொடுக்கப்பட்டன.