பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிர் என்று அதன் ஊசி வெளிச்சம் வெகு தூரம் தெரிந்தது! - - - ஆயினும், ஆச்சரியம்! அந்த வெளிச்சம் அடித்தும் பென்னட் எதிர்பார்த்தது கடக்கவில்லை. - திரும்பித் திரும்பி மேடையையும் ஜார்ஜின் குடையையும் பார்த்தான். - கோபம் பொங்கியது அவனுக்கு. கூட்டத்தை விலக்கி விலக்கி ஜார்ஜ் அருகே விரைந்தான். - - - யாரும் தன்னை கவனிக்காதபடி வேறு திசையில் பார்த்துக் கொண்டு "ஜார்ஜ் இ.தென்ன! அந்த இந்தியன் ஒரு மண்டுவா இருக்கானே! விளக்கு எரிந்தும் கம்ம காமிராவை இயக்காமல் கிற்கிறானே!' என்று கூறினான். - "இல்லை பாஸ் அவன் கம்மைப் பார்க்க முடியாதபடி அந்தக் கிராத்கி மறைக்கிறாள்!" - "யார் ஆது' ஷாமாசிச்சி என்று ஜார்ஜுக்குத் தெரியும். பெயரைச் சொன்னால் ஆபத்து என்பதால் சொல்லவில்லை. - "அவள் இந்தியப் பெண் இல்லை. ஜப்பானியப் பெண் தான்! இந்திய உடை தரித்து டைனம் ஆடுகிறாள்! கட்னத்தில் வேண்டு மென்றே ஜப்பானியக் குடையை விரித்து, புள்ளியின் பார்வையை மறைக்கிறாள்!" * - . Լ!ետք கோபமாக ஷம்மாசிச்சியைப் பார்த்தார்! அவளது விரித்த குடையைத் தாண்டி அந்த மரத்தைப் பார்க்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. . . ஷ-மாசிச்சி கடனமாடிக்கொண்டே குடையைச் சுழலவிட்டு அங்குமிங்கும் நகர்த்தி புள்ளியின் பார்வையை மறைத்துக் கொண்டேயிருந்தாள். - - - - - Gուսա வந்தது. புள்ளிக்கு பற்களை கறகறவென்று கடித்தார். - அதே நேரம் ஷமாசிச்சியின் காதில் யுமாட்டாவின் பதட்டக் குரல் விழுந்தது. . . . . . - 102