பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷேர் ஜோவும் கோமோச்சியும் அவர்கள் ஐவரையும் கின்ஸா ட்யச்சிக்கு அழைத்துப் பேர்னார்கள். அங்கே இருந்தவர்கள் அத்தனை பேரும் பசியோடு. "கஞ்சி வரதப்பது எங்கு வருதப்பா!' என்று வழிமேல். விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும்,