பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரும் எழுந்தார்கள். - அவளை ஸ்ப்வே வரை கொண்டுவிட்டான். பிறகு டாக்ளி பிடித்து தன் ஒட்டலுக்குத் திரும்பியபோது மணி பதினொன்று. ஜப்பானியர்கள் குளிக்கிற கேரம். களைப்போடு கட்டிவில் அமர்ந்தான். ஷல் கழற்றி, லாக்ஸ் உரித்து கைட்கவுன் அணிந்து, க்ரீன் டீ தயாரித்துக்கொண்டிருந்தபோது டெலிபோன் கிணு கினுத்தது. ரிளிவரை எடுக்க, அவனுடைய கண்பன் பென்னட்டின் ஆவல் கிறைந்த குரல் : 'ஜார்ஜ் கான்தான் பென்னட் பாரிவிலிருக்து பேசு கிறேன். ஏதாவது தகவல்...?' என்று இழுத்தான். _ "எஸ். ரொம்ப முக்கியமான தகவல் சிக்கிவிட்டது. ஷாம்பேன் குடித்து வெற்றியைக் கொண்டாடு கண்பனே!" என்றான் ஜார்ஜ். - - "யூ ஆர் கிரேட் இந்தச் செய்தி போதும் காளை வந்து விடுகிறேன். கேரில் பேசிக்கொள்ளலாம்' என்று பேச்சை வெட்டிக்கொண்டான். - - ஜார்ஜ் ரிலீவரை வைத்ததும் மீண்டும் டெலிபோன் ஒலித்தது. "யாராயிருக்கலாம்?' என்ற யோசனையுடன் ஜார்ஜ் டெலிபோனை எடுத்துப் பேகியபோது, ஒரு அதிர்ச்சியான செய்தி! * . "ஜார்ஜ் உங்க டயரியை நீங்க ஐஸ்க்ரீம் ஷாப்பில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டீர்களா?' என்று கேட்டாள் கிஜிமன. "மை காட்!" என்று தலையில் கை வைத்துக்கொண்டான் ஜார்ஜ். . .