பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உங்களுக்கு சிரமம் வைக்காமல் அந்த நாலு குறளையும் கான் கலைஞரிடமே எழுதி வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்' என்று ஒரு ஆச்சரியத்தை உதிர்த்தார் கோபாலகிருஷ்ணன். 'அப்படியா பலே, பலே! அதைக் கொடுங்க இப்படி. இப்பவே அந்த காலையும் பெரிய எழுத்துக்களில் பானர் எழுதி தேரின் நாலு பக்கமும் கட்டிடுவோம்' என்றார் முத்து. முதல்வர் கலைஞர் எழுதிக் கொடுத்த குறளை கன்னன் உரக்கப் படிக்க மற்றவர்கள் ஆவலோடு அவரைச் சூழ்ந்து கின்று கேட்டார்கள். - - - அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. . - எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய அ எழுத்தைத் தமக்கு முதலாக உடையன. அதுபோல் உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து. உருவகண்டு எள்ளாமை வேண்டும்; உருள் பெருக் தேர்க்கு அச்சணி அன்னார் உடைத்து. உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் அமைந்து தாங்கும் சிறு ஆணி போன்ற வினைத் திட்பம் உடையாரும் உலக்த்தில் உள்ளன்ர். அதனால் அச்சச்னி போன்ற அவர்க்ளின் உருவச் சிறுமையைக் கண்டு இகழாதிருக்கக் கடவர். - * - al-owr-r கால்வல் நெடுங்தேர்; கடலோடும் கா வாயும் ஓடா கிலத்து. நிலத்தில் ஒடும் வலிமை பொருத்திய உருளைகளை உடைய பெரிய தேர்கள் கடலில் ஒடமசட்டா. அக்கடலில் ஒடும் மரக்கலங்களும் கிலத்தில் ஒடமாட்டா. ... * * தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயுறவும் திர இடும்பை தரும், - - ஆராயாமல் ஒருவனைத் தெளிதலும், ஆராய்ந்து தெளிக்கவ னிடம் ஐயங்கொள்ளுதலும் ங்ேகாத துன்பத்தைக் கொடுக்கும். 'அருமை, அருமை! காலும் நாலு மணியான குறள்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவற்றில் இரண்டு குறள்கள் தேர் சம்ப்க்கப்பட்டதாகவே அமைந்துவிட்டதுதான்! ஒய்வின்றி உழைக்கும் கலைஞருக்கு எங்கதான் நேரம் கிடைக்கிறதேன், ! இத்ெல்லாம் எழுதித் க!' என்று விய்ப்பிலாழ்ந்தார் கன்னன். 43