பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கு நன்றி உணர்வு ரத்தத்தில ஊறிப் போயிருக்கு. அதுக்கு அடையாளமாத்தான் இந்த ஊர்ல காய்க்கு ஒரு சில்ையே செஞ்ச் வெச்சிருக்காங்க." r 'காய்க்குச் சிலையா? அது எங்கே?' என்று வியந்தார் நன்னன். 'கான் உங்களையெல்லாம் இப்பவே ஷிபுயா ஸ்டேஷனுக்கு அழைத்சிட்டுப் போய் அந்த காய்ச் சிலையைக் காட்றேன் வாங்க" என்று கூப்பிட்டார் திருக்குறள் ஷோஜோ. "ரைட் கைவசம் பூமாலைகள் கூட நிறைய இருக்கு. இப்பவே போய் அந்த காய்ச் சிலைக்கு ஆளுக்கொரு மாலை போட்டுட்டு வந்துருவோம், வாங்க" என்றார் கன்னன். "மாலை போடறப்போ போட்டோ எடுக்கனுமே!' என்றார் விழாவேந்தன். "புள்ளி சுப்புடு வராரே! அவர் எக்ஸ்பர்ட் போட்டோ கிராபர் ஆச்சே!" !” "நாய்க்கு மாலை போடுவதா? அது சரியா இருக்குமா என்று கேட்டார் மனோரமா. -