பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜார்ஜின் அடி வயிறு கலங்கியது. ஏற்கெனவே தேரின் அடிப்பகுதிகளைப் போட்டோ எடுப்பதைப் பார்த்து கிஜிமா கேள்வி கேட்டிருக்கிறாள். லேசா ஒரு சந்தேகம் இருக்கலாம். "என்ன் ஜார்ஜ் வெறும் அச்சுத் தண்ட்ையும் அடிப்பகுதியையும் போட்டே எடுத்துக்கிட்டிருக்கீங்க' இப்போது பிரல்மீட்டில் கலந்துகொண்டு அப்படியே தேருக்கு அடியில் போய் இந்தக் கருவியைப் பொருத்துவ தென்றால்... 'ஜார்ஜ் இப்பத்தான் நீ ரொம்ப உஷா ரா வேலை செய்யனும். உன் திறமையை இதில்தான் பார்க்கப் போகிறேன். உம்; புறப்படு. உடனே போய் கிஜிமாவைப் பார்த்து பிரஸ் பாஸ் வாங்கிக்கொள். போய்க் காரியத்தை முடி. கமான் !' என்றான் பென்னட். - பென்னட் உத்தரவைத் தட்டமுடியாமல் "இதோ பாஸ்" என்றான். ! .

ரஸ் மீட்' முடிந்து கருகரு இருட்டில் ஜார்ஜ் அறைக்குத் திரும்பும்போது, பென்னட் தீவிரமான கவலையுடன் நாற்காலியில் சாய்ந்திருந்தான். W செய்தியைச் சொன்னால் பென்னட்டுக்குக் கோபம் வந்து விடும் என்று அஞ்சினான் ஜார்ஜ். ஆனாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை. - எதிரில் மெள்ள, கிழலாக கின்று, மெலிதான குரலில் பாஸ்' என்றான். - - ப்ென்னட் பேசவில்லை. இரண்டாம் முறை அழைத்ததும் 'ஹல்ம்' என்றான் பலவீனத்தில். . - “enorifil Gyrst út 1 வருத்தப்படறேன். என்னாலே முடியாமல் போச்சு!" - - பென்னட் பேசவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான். ஜார்ஜுக்குப் பதட்டம் எடுத்தது. நிற்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்று பயம் உள்ளே நெருப்பைக் கொட்டியது. 74