பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அடுத்த அறையில் போய் உட்கார்ந்தார்கள். 'கேத்து என்னவோ சொன்னியே, யாரு அது அவன் பேரென்ன? புல்லியா?" - - "புல்லி இல்லே! புள்ளிl இண்டியன் நேம். கொஞ்சம் காக்கை அழுத்தணும்' - - 'ஒகே, ஒகே அவனைப் பத்தி என்ன சொன்னே? தேர் மேல ஏறி போட்டோ எடுக்கப் போறான் இல்லே?" "ஆமாம்!' 'இப்ப ஒரு தந்திரம் செய்யனும்!" சொல்லுங்க பாஸ்?" - 'இந்த காமிராவை அவன் கையில் கொடுத்துட்டாப் போதும்.' ஜார்ஜின் வாய் மூடியது. "கவலைப்படாதே! ஈளி இந்தக் காமிராவிலே பிரமுகர் களை போட்டோ எடுத்துக் கொடுங்க; கான் ஊருக்குக் கொண்டு போகனும்’னு சொல்லு' ‘'எதுக்குன்னு கேட்பானே?" 'பாரிஸ்ல லூர் மியூஸியத்தில வைக்கப் போறோம். நோபல் பரிசு கொடுப்பாங்கன் னு தைரியமா அடிச்சு விடு!" என்றான் பென்னட். "கம்புவானா?" "அதுலதான் உன் திறமையே இருக்கு போட்டோவில பிரெஞ்சு பிரஸிடெண்ட் கட்டாயமா இருக்கணும். அவர் இருந்தாத்தான் பரிசு கிடைக்கும்னு சொல்லு." - "எஸ் பாஸ் அந்தப் புள்ளி அவன் காமிராவிலயே எடுக்கறேன் னு சொல்லிட்டா?' - 'இந்தக் காமிரா ரொம்ப உயர்ந்த காமிரா. லேட்டஸ்ட்னு, சொல்லு - - - "ஓகே பாஸ்' - காமிராவை ஆர்வத்தோடு சோதித்துப் பார்த்தான் ஜார்ஜ்.' அதில் கிறைய சூட்சுமங்கள் தெரிந்தன. 82.