பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ - g ?இவள் அக்க கெய்ஷாப்பெண், ஷாமாசிச்சி அல்லவா امي இவளைத்தானே தேடிக்கொண்டிருந்தோம்! அன்று வீட்டில் இல்லாமல் போனவள் இங்கே வந்து. என்ன செய்கிறாள்? அமெரிக்கப் பெண் போல் ஜீன்ஸ்ஷர்ட் சகிதம் இருந்தாள். ஷர்ட் தொளதொள! வியப்புகாட்டி கிமிர்ந்தபோது அவளது இரு மார்பகங்களும் ஷர்ட்டை முட்டிக்கொண்டு ஜார்ஜைப் பார்த்தன! "ஓ! நீ இங்கேதான் ஒளிந்துகொண்டிருக்கிறாயா?” என்றான் தவித்துக்கொண்டு. - "ஒளிந்திருக்கிறேனா ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றாள் ஷாமாசிச்சி. - "உன்னைத் தேடி பலமுறை வீட்டுக்குப் போனேன்!" ‘'எதுக்கு' 'கம்மாத்தான் ' 'கான் இங்கே வந்தாச்ச். பரதநாட்டியம் கத்துக்க!" "பரத நாட்டியம்ா! இங்கேயா?" "ஆமாம். தமிழ்நாட்டுப் பெண்கள் இங்கேதான் வந் திருக்காங்க கபூகிஸா தியேட்டர் ல டான்ஸ் ஆடப் போறாங்க!' "அப்படியா! அது வேற உண்டா!' - "ஆம்ாம்; நீங்க எப்படி இத் ருமுக்குள்ளே வந்திங்க?" ங்ேக இங்கே இருப்பிங்க்ன்னு தெரியும் வந்தட்டேன்' * எப்படித் தெரியும்?" & கழே ரிப்ஷன்லே விசாரிச்சேன். சொன்னாங்க." "ஓ! அப்படிக் கண்டுபிடிச்சிங்களா?" அவ்ன் போன பிறகு அவள் ஹோட்டல் மானேஜரின் பிரத்யேக கம்பரைக் கூப்பிட்டாள், ! -- 'அகியோ கான் இங்கே இருப்பது யாருக்கும் தெரியா தில்லே?" - - - 'தெரியாது; 67661 # சிப்பந்திகளிட்டேயும் சொல்லி வச்சிருக்கோம், ய் ரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்று. ஒருத்தருக்கும் தெரியாது." 97. -